twitter

    விருதுகள்

    விருதுகள்

    தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்

    1998 -   சிறந்த நடிகர் விருது - (காதலுக்கு மரியாதை )

    2005 -  சிறந்த நடிகர் விருது -  (திருப்பாச்சி)

     பிற விருதுகள்

    2004 - சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது - (கில்லி)

    2004 - தினகரன் சிறந்த நடிகர் விருது - (கில்லி )

    2004 - பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது - (கில்லி)

    2005 - பொதுச்சேவை அறிவிப்பு -க்கு வெள்ளி விருது

    2007 - தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது - (போக்கிரி)

    2007 - சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது - (போக்கிரி)

    2009 - சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது - (வேட்டைக்காரன்)

    2012  - விகடன் சிறந்த நடிகர் விருது - (துப்பாக்கி, நண்பன்)


    விஜய் தொலைக்காட்சியால் இந்நடிகருக்கு சில விருதுகள் வழங்கப்பட்டன. அவை

    2006 - நாளைய சூப்பர் ஸ்டார் - (திருப்பாச்சி, சிவகாசி)
    2007 - இந்த ஆண்டின் கேளிக்கையாளர் - (போக்கிரி, அழகிய தமிழ் மகன்)
    2009 - விருப்பமான நாயகன் - (வேட்டைக்காரன்)
    2012 - இந்த ஆண்டின் கேளிக்கையாளர் - (நண்பன்,துப்பாக்கி)
    2012 - விருப்பமான நாயகன் - (துப்பாக்கி)