twitter
    Celeb News
    • இன்றைய சமூகத்தில் நிலவும் ஒரு முக்கிய பிரச்சினை ஆன சமூக வளைத் தளங்களில் வரும் போலி அடையாளங்களைப் பற்றியக் கதைதான் 'ஜிகினா'. இது எந்த மாதிரியான படம்? இதோ நாயன்கன் விஜய் வசந்த் பேசுகிறார்: இன்றைய வர்த்தக உலகத்தில் நிறம் என்பது தான் குணத்தையே நிர்ணயம் செய்யும் என்ற எண்ணத்தில் தான் பலரும் உள்ளனர்...