twitter
    Celebs»Vijayalakshmi»Biography

    விஜயலக்ஷ்மி பயோடேட்டா

    விஜயலட்சுமி தமிழ்த்திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்பட இயக்குநரான அகத்தியனின் மகளாவார். விஜயலட்சுமி 2007-ஆம் ஆண்டு சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் போன்ற பத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஒன்று கன்னடத் திரைப்படமும் அடங்கும்.