twitter

    விருதுகள்

    விருதுகள்

    1999 - சிறந்த நடிகர், தமிழ் நாடு மாநில பட விருது (சிறப்பு பரிசு) - (சேது)

    2001 - சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - (காசி)

    2002 - ஐ டி எப் எ சிறந்த நடிகருக்கான விருது - (ஜெமினி)

    2003 -  சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது - (பிதாமகன்)

    2003 -  சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - (பிதாமகன்)

    2003 -  சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது - (பிதாமகன்)

    2005 - சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - (அந்நியன்)

    2010 - சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது - (ராவணன்)

    2011 - சிறந்த நடிகருக்கான விஜய் டிவி விருது - (தெய்வத்திருமகள்)