twitter
    Celebs»Vikram»News
    Celeb News
    • எஸ் ஷங்கர் நடிகர்கள்: விக்ரம், சமந்தா, பசுபதிஒளிப்பதிவு: பாஸ்கரன்இசை: இமான்தயாரிப்பு: ஏஆர் முருகதாஸ் - ஃபாக்ஸ் ஸ்டார்இயக்கம்: விஜய் மில்டன் வண்ணமயமான லொகேஷன்கள், அழகான நாயகன், அம்சமான நாயகன், விதவிதமான கார்கள், கொட்டியிறைக்க தயாரிப்பாளர் எல்லாம் இருந்தும், சுவாரஸ்யமான கதை இல்லாத படம்..
    • சென்னை: தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட இயக்குனர் எச்.வினோத் நடிகர் விக்ரமுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் இப்போது, சாமி 2 திரைப்படம் ரிலீஸ் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். கவுதம் மேனனின் இயக்கத்தில் துருவநட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சதுரங்க..
    • சாமி 2 படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவும் கீர்த்தி சுரேஷும் ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதில் விக்ரமுக்கு இரண்டு வேடங்கள் என்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தோம். சாமி முதல் பாகத்தில் த்ரிஷா மட்டுமே கதாநாயகி. விக்ரமுக்கு ஜோடியாக மாமியாக வந்து அதகளம்..