Celebs»Vimal»News
    Celeb News
    • களவாணி வெற்றிக்குப் பிறகு பெரிய ரேஞ்சில் வர வேண்டிய விமல், ரேஸில் சற்று தடுக்கினார். இப்போது மன்னர் வகையறாவுக்குப் பிறகு அடுத்த இன்னிங்ஸில் வேகம் பிடித்துள்ளார். ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பப்பாங்கான கதைகளில் மின்னக்கூடிய அளவுக்கு இப்போதுள்ள..
    • தேவதையைக் கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை, பட்டத்து யானை என வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் பூபதி பாண்டியன் அடுத்து விமலுடன் கை கோர்க்கிறார். காமெடி ஆக்ஷன் படங்களில் தனி பாணியில் தருபவர் பூபதி பாண்டியன். பட்டத்து யானை படத்துக்குப் பிறகு தான் உருவாக்கிய ஒரு கதையை இவர் விமலுக்குச்..
    • சில மாதங்களுக்கு முன்பு திரை நட்சத்திரங்கள் படைசூழ "நீயெல்லாம் நல்லா வருவடா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் படத்தின் முதல் முன்னோட்டம் வெளியானது. படத்தின் முதல் முன்னோட்டத்தை பார்த்த பல திரைப்பட முன்னனி இயக்குனர்கள் நடிகர்கள் மற்றும் முன்னனி தயாரிப்பாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள்...
    • சென்னை: விமல் - அஞ்சலி ஜோடி மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் மாப்ள சிங்கம். இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி லிட் பட நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ராஜசேகர். மாப்ள சிங்கம் படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி..