Celeb News
    • வணிகநோக்கிலான படங்களில் கூட புதிய முறையில் கதை சொல்வதிலும் தொழில்நுட்ப துணையைப் பயன்படுத்துவதிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். எந்த ரகத்திலான படங்களிலும் தன் பளிச் முத்திரை பதிப்பவரான அவர், இப்போது இயக்கும் படம் 'யட்சன்' இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை இது. இதில் ஆர்யா,..