twitter
    Celebs»Yogi Babu»News
    Celeb News
    • சென்னை: தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக போதை பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி மீளும் நாயகியின் திரில்லிங் அனுபவம் தான் கோலமாவு கோகிலா. கோகிலாவின் கதை சென்னையின் புறநகர் பகுதியில் வாழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த இளம் பெண் கோகிலா (நயன்தாரா). தந்தை சிவாஜி ஏடிஎம் காவலாளி. தாய் சரண்யா,..
    • சென்னை: நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் நாளை வெளியாகிறது. நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோலமாவு கோகிலா. அறிமுக இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். காமெடி நடிகர் யோகிபாபு இப்படத்தில் நயன்தாராவை காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்காக அனிருத் இசையில்..