twitter
    Celeb News
    • சீனு ராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவலுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, அதைப் பெருமையாகக் கருதுவதாகக் கூறியுள்ளார். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா நடித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். இந்தப் படத்தில் முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவுடன் கைகோர்த்துள்ளார் கவிஞர் வைரமுத்து...