டிசைனர் கோபி பிரசன்னாவின் புது கம்பெனி.. Magic in White பிரம்மாண்ட துவக்க விழா!

சென்னையில், பிரபல விளம்பர வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா நிறுவிய "Magic In White" என்ற புதிய ஊடக மற்றும் டிசைன் நிறுவனம் இன்று பிரமாண்டமாக துவக்கப்பட்டது. இது படைப்புலகில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோபி பிரசன்னா, தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பல அடையாளமிக்க போஸ்டர்கள், காட்சிப் பாணிகளை உருவாக்கிப் பெயர் பெற்றவர். அவரது நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் இந்த புதிய முயற்சி உருவானது.

Designer Gopi Prasanna s Magic in White New Company Launched Successfully

நிறுவனத்தின் துவக்க விழாவை பிரபல இயக்குநர்களான சி. பிரேம் குமார் மற்றும் தியாராஜன் குமாரராஜா துவக்கினர். இவர்களின் வருகை நிகழ்வுக்கு முக்கியத்துவம் தந்தது.

"Magic In White" முழுமையான கிரியேட்டிவ் சேவைகளை வழங்கும் நோக்கில் செயல்படும். இதில் பிராண்டிங், பப்ளிசிட்டி டிசைன், டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட சேவைகள் இடம்பெறும்.

"Design is Everything" என்ற முழக்கத்துடன், கதை சொல்லல், தனித்துவமான காட்சியமைப்பு, புதிய ஊடகப் படைப்புகளில் முன்னணி வகிப்பதே இதன் இலக்கு. இது திரையுலகில் புதிய அலைகளை உருவாக்கும் முயற்சி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X