பாவ்னா.. ஒரு ரூம்- ஒரு ரூமர்!

By Staff

Bhavana with Nitin
சேர்த்து கிசுகிசுக்கப்படும் தெலுங்கு இளம் நடிகர் நிதினுடன் ஹோட்டலில், ஒரே அறையில் தங்குகிறாராம் பாவனா. இதுகுறித்து கேட்போரிடம், நண்பருடன் ஒரே அறையில் தங்கினால் தப்பா என்று கேட்டு அதிர வைக்கிறாராம்.

கிசுகிசுக்களுக்கும், வதந்திகளுக்கும் தப்பாத திரையுலகினர் மிக மிக குறைவு. அந்த அடிப்படையில், பாவனாவும் சமீப காலமாக காதல் கிசுகிசுவில் அடிக்கடி அடிபட்டு வருகிறார்.

தெலுங்கு இளம் நடிகர் நிதினும், பாவனாவும் டீப்பாக காதலிப்பதாக அந்த செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதை குழப்பமாகவும், மழுப்பலாகவும் மறுத்து வருகிறார் பாவனா.

இந்த நிலையில் சமீப காலமாக படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லும்போது நிதினுடன் ஒரே அறையில் தங்குகிறார் பாவனா என செய்திகள் வெளியாகின்றன. ஆனால் இதை வித்தியாசமான காரணம் கூறி சமாளிக்கிறார் பாவனா.

நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், உண்மையான நண்பர்கள். நல்ல நண்பர்கள் ஒரே அறையில் தங்குவதை யாராவது தப்பாக சொல்வார்களா, யாராவது தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்களா என்று எதிர் கேள்வி கேட்டு எதிரில் இருப்பவர்களை எகிற அடிக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X