Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஹ்ரித்திக்குடன் கிளுகிளு காட்சிகள்... ஐஸ்வர்யா ராய் குடும்பத்தில் சிக்கல்?
குஜாரிஷ் படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் படு நெருக்கமாக நடித்துள்ளதால் ஐஸ்வர்யா ராய்க்கு குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குஜாரிஷ் படத்தில் ஹிருத்திக் ரோஷன் மனநலம் பாதித்தவராகவும் ஐஸ்வர்யாராய் அவருக்கு சிகிச்சை அளிக்கும் நர்சாகவும் வருகின்றனர்.
இந்த படத்தில் இருவரும் நெருக்கமாக நடித்துள்ளனர். இருவரின் படுக்கை அறை காட்சிகளும் இடம்பெற்றுள்ளனவாம். ஐஸ்வர்யாராய் இதுபோல் நடித்ததற்கு அமிதாப்பச்சன், அபிஷேக்பச்சன் இருவரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மனைவி மேல் அபிஷேக்பச்சன் கடும் கோபத்தில் இருப்பதாகவும் மும்பை பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.
இதுபற்றி ஐஸ்வர்யாராயிடம் கேட்டபோது, "படங்களில் இரு கேரக்டர்களுக்குள் நடப்பவைகளை நிஜத்தில் ஒப்பிடக் கூடாது. எல்லா படங்களிலுமே நாயகனும் நாயகியும் திரையில்தான் காதல் செய்கிறார்கள்.
இதில் என் குடும்பத்தார் என் மேல் கோபமாக இருப்பதாக வெளியான செய்திகள் உண்மை இல்லாததவை. வெறும் புரளிதான். ஆனால் எப்போதுமே எனக்கு விருப்பமில்லாத காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன்....", என்றார்.
ஏற்கெனவே தூம் 2 படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன் ஐஸ்வர்யா ராய் லிப் டு லிப் கிஸ்ஸடித்ததில் பெரும் சர்ச்சை எழுந்தது நினைவிருக்கலாம்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!