»   »  அண்ணன் நடிகர் மட்டும் அல்ல இந்த 2 நடிகைகளும் ஓட்டு போடலையாம்!

அண்ணன் நடிகர் மட்டும் அல்ல இந்த 2 நடிகைகளும் ஓட்டு போடலையாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய நம்பர் நடிகையும், சமத்து நடிகையும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்கவில்லையாம்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் கடந்த 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

2 leading actresses didn't vote

அண்ணன் நடிகர் தான் வெளிநாட்டில் இருப்பதால் வாக்களிக்க முடியவில்லை என்று தனது வருத்தத்தை தெரிவித்தார். சுள்ளான் நடிகர் எந்த வாக்குச்சாவடிக்கும் வந்ததாக செய்திகள் இல்லை.

இந்நிலையில் இரண்டு முன்னணி நடிகைகள் வாக்களிக்காதது தெரிய வந்துள்ளது. பெரிய நம்பர் நடிகையும், சமத்து நடிகையும் வாக்களிக்கவில்லையாம். ஜனநாயக கடமையை அவர்கள் இதுவரை ஒரு முறை கூட நிறைவேற்றியது இல்லையாம்.

வழக்கம் போன்று இம்முறையும் வாக்குப்பதிவு தினத்தன்று அவர்கள் வாக்களிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

English summary
Buzz is that two leading actresses of Kollywood didn't cast vote in the assembly election.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil