இணையதளங்களில் ஸ்ரேயாவின் முத்தக் காட்சிகள்!

ஆனால் இது ஏதோ வில்லங்கமான விவகாரமில்லையாம். ஸ்ரேயா நடித்துள்ள ஒரு படத்தின் விளம்பரத்துக்காக அதன் இயக்குநரே செய்துள்ள வேலை இது என்று தெரியவந்துள்ளது.
'ஃபயர்', 'வாட்டர்' என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய தீபா மேத்தாவின் தயாரிப்பு - இயக்கத்தில் ஸ்ரேயா நடித்துள்ள படம் 'வாட்ஸ் குக்கிங் வித் ஸ்டெல்லா.'
ஆனால் முந்தைய படங்களைப் போல இந்தப் படத்தில் லெஸ்பியன் போன்ற சர்ச்சை்குரிய களமோ, கவர்ச்சிக் காட்சிகளோ இல்லாததால் படத்தை விற்க முடியாமல் தடுமாறுகிறாராம் தீபா.
படத்தில் ஸ்ரேயாவுக்கும் ஹீரோவுக்கும் உதட்டோடு உதடு பதிக்கும் ஒரு காட்சி உள்ளதாம். இதனை விளம்பரத்துக்காக பயன்படுத்த நினைத்தவர்கள், அதனை அப்படியே இணையத்தில் உலவ விட்டிருக்கிறார்கள்.
இப்போது, ஸ்ரேயாவின் படு சூடான முத்தக் காட்சிகள் என்ற பெயரில் அந்த க்ளிப்பிங்குகள் இணையத்தில் உலா வருகின்றன!
More from Filmibeat
இணையதளம் தீபா மேத்தா முத்தக் காட்சிகள் வாட்ஸ் குக்கிங் வித் ஸ்டெல்லா ஸ்ரேயா deepa metha internet lip lock scenes shriya whats cooking with stella


Click it and Unblock the Notifications











