அது சறுக்கிருச்சே.. நடிகை செம மூட் அவுட்.. எதிர்காலம் என்னாகுமோ!

சென்னை : தொடர்ந்து ஹிட் படங்களிலே நடித்து வந்தவர் அந்த மூன்று பெயர் கொண்ட நடிகை. சமீபத்தில் அந்த சிக்ஸ் பேக் நடிகருடன் போலீஸாக ஒரு படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் எதிர்பாராத தோல்வியை சந்தித்ததால் இந்த மூன்று பெயர் நடிகை சோகத்தில் மூழ்கி உள்ளாராம் .

இந்த நடிகை தமிழில் பேசி நடிக்க கூடிய திறன் கொண்ட தமிழ் பெண். இவர் நடித்த அந்த மான் திரைப்படம் பெருமளவில் வெற்றி பெற்றதால் மொத்த தயாரிப்பாளர்களும் அடுத்தடுத்து இவர் பக்கம் திரும்பியிருக்கின்றனர்

 3 name actress is mood out

தொடர்ந்து ஜாலியாக படங்களில் இந்த நடிகை ஒப்பந்தமாகி வர இவருக்கு அதிர்ச்சி அளிக்கும் அளவில் இந்த சிக்ஸ் பேக் நடிகரின் படம் தோல்வியை சந்தித்து இருக்கிறது .

தற்போது இந்த நடிகை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பிஸியாம். லேட்டஸ்ட் படம் ஊத்திக் கொண்டதால் அதைப் பற்றி பேசுவதைத் தவிர்க்கிறாராம்.
தற்போது ஸ்பைடர் நடிகருடன் நடித்த படம் பெருமளவில் வெற்றி பெற அந்த நடிகருடனே மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுக்கு இடையில் காதல் இருப்பது போன்ற வதந்திக்கு சமீபத்தில் தான் முற்றுப்புள்ளி வைத்தார் .

வளர்ந்து வரும் நாயகிகளுக்கு ஒவ்வொரு படமும் மிக முக்கியமாகும். அதிலும் வெகுவேகமாக வளர்ந்த இந்த நடிகைக்கு விழுந்துள்ள இந்த சிறிய அடி அடுத்த படத்தில் சரியாகவில்லை என்றால். இந்த நடிகையை மீண்டும் சீரியல்களில் பார்க்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்கிறார்கள் திரையுலகினர். பரந்து விரிந்த மனசுக்காரராச்சே.. கவலைப்படாம தைரியமாக அடுத்தடுத்த படங்களில் இந்த நடிகை தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.

More from Filmibeat

Read more about: gossip கிசுகிசு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X