தம்பி தெரியாம பேச்சிட்டார்- வக்காலத்து வாங்கும் கவி!
"ஏதோ தெரியாம பேசிட்டார்... மனசுல ஒண்ணும் வச்சிக்காதீங்க. எனக்காக நீங்க மன்னிக்கனும்" - இந்த வக்காலத்து வசனத்துக்கு சொந்தக்காரர் பெரிய கவிஞர். வக்காலத்து வாங்கியது வேறு யாருக்குமல்ல...'சின்ன ஜட்டி-பிரா வாங்கிக் கொடுக்க முன்வந்த வள்ளலான' கருத்து கந்தசாமி காமெடியனுக்காக!
''எல்லாரும் ரவுண்டு கட்டி அடிக்கிறாங்க கவிஞரய்யா... காப்பாத்துங்க" என்று அவரிடம் சமீபத்தில் சரண்டர் ஆக, அவரும் உடனே சில பத்திரிகை முதலாளிகளுக்கு போன் போட்டு, மேலே பாராவில் நீங்கள் படித்த வசனத்தை ஒப்பித்துள்ளார்.
பலன்? இப்போதைக்கு பூஜ்யம்தான்!
இதே கவிஞரை பல படங்களில் வாரியவர்தான் இந்த 'ஜட்டி' பிரா' கலைஞன் என்பது அவருக்கு மறந்து போனது ஏனோ?!
Comments
abusive speech actor ஆபாசப் பேச்சு கவிஞர் கவிதை பாசம் வக்காலத்து journalists poet prostitution writer


Click it and Unblock the Notifications