Don't Miss!
- News
‛‛கோமியம்’’ தீராத நோய்களுக்கு தீர்வு தரும்.. பசுவதை வழக்கில் குஜராத் நீதிபதி கருத்து.. முழுவிபரம்
- Technology
வந்ததும் ஆப்பு வைத்த Netflix CEO: மொத்த கவனமும் இந்தியர்கள் மீதுதான்.. தொட்டால் கெட்டோம்!
- Sports
"நீ தந்த வெளிச்சத்தில் காதல் கற்றேன்".. கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி திருமணம்.. நெகிழ்ச்சி பதிவு!
- Finance
Ford நிறுவனத்தின் அதிரடி முடிவு.. 3200 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. எங்கு தெரியுமா?
- Lifestyle
உங்க ராசிப்படி சொர்க்கத்தில் உங்களுக்காக நிச்சயிக்கப்பட்ட ஜோடி ராசி எது தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க!
- Automobiles
இந்தியால இதுக்கு முன்னாடி இப்படி ஒரு ஹெல்மெட் தயாரிக்கல... இதோட சிறப்பு என்ன தெரிஞ்சா கடைக்கு இப்பவே ஓடுவீங்க!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
இனியும் முரட்டு சிங்கிள் இல்லை.. கவர்ச்சி ஜாம்பியின் காதலில் விழுந்தாரா அந்த 54 வயது நடிகர்?
சென்னை: நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன் என அடம் பிடித்து கில்மா படங்களை இயக்கி நடித்து வந்த அந்த இயக்குநர் கொஞ்ச நாள் ஃபீல்ட் அவுட் ஆகி காணாமலே போய் விட்டார்.
ஆனால், அவருக்குள் இருக்கும் நல்ல நடிகரை தேடிக் கண்டுபிடித்த நிலையில் தனது ரூட்டை மாற்றி நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அந்த கவர்ச்சி ஜாம்பி உடன் இணைந்து நடித்த முரட்டு சிங்கிள் அவர்மீது காதலிலும் விழுந்து விட்டார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
ஐஸ்கிரீம்
வாங்கிக்
கொடுத்தால்
தான்
நடிப்பேன்
என
இயக்குநரிடம்
சொன்னேன்..குஷ்பு
சொன்ன
சுவாரஸ்ய
தகவல்

கல்யாணமே பண்ணல
எப்படியாவது இயக்குநர் ஆன பிறகு கல்யாணம் பண்ணிடலாம் என நினைத்த அந்த இயக்குநர். அதன் பின்னர், ஹீரோ ஆன பிறகு கல்யாணம் பண்ணிடலாம் என காத்திருந்தார். ஆனால், அவர் நடித்த படங்களை பார்த்து விட்டு யாருமே பொண்ணு தரவில்லையா? இல்லை அவருக்கு திருமணத்திலேயே ஆர்வம் இல்லாமல் போய் விட்டதா தெரியவில்லை இதுவரை கல்யாணமே பண்ணவில்லை.

54 வயசு
கல்யாணம் பண்ணலாமா? வேண்டாமா? என்கிற முடிவை எடுப்பதற்குள்ளே காலம் ஓடிவிட்டது. 50 வயதை கடந்த நடிகர் இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்து வரும் நிலையில், இவர் இன்னமும் ஒரு முறை கூட திருமணம் செய்து கொள்ளவில்லையே என சொந்தங்கள் எல்லாம் ரொம்பவே ஃபீல் செய்து இவரை பார்க்கும் போதெல்லாம் ஏதாவது பிரச்சனையா என விசாரித்து வருகின்றனராம்.

கவர்ச்சி ஜாம்பியுடன் காதல்
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களாக அடுக்கி வரும் அந்த கவர்ச்சி ஜாம்பி நடிகையுடன் சமீபத்தில் இணைந்து நடித்த இவர் தனது சோக கதையை சொல்ல, அந்த நடிகை அவருடைய கடந்து வந்த பாதைகளை சொல்ல இருவருக்கும் ஒரு வழியாக மனம் ஒத்துப் போய் விட்டதாகவும் இருவரும் காதல் குளத்தில் குதித்து விட்டதாகவும் பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளன.

ப்ரமோஷனாவது ஆகியிருக்கும்
இருவருக்குள்ளும் இப்படியொரு விஷயம் இருப்பது முன்னமே வெளியாகி இருந்தால் அந்த படத்தின் ப்ரமோஷனுக்காவது சற்றே உதவியிருக்கும். ஆனால், அதுவும் இல்லாமல் அந்த படம் படுத்தே விட்டதே என்றும் இப்போது இருவரும் நினைத்து புலம்பி வருகிறார்களாம்.

இன்னொரு படம்
இருவரும் இணைந்து நடித்த படம் நகர கூட இல்லாத நிலையில், இன்னொரு படத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடிக்கடி இருவரும் வெளியே ரகசியமாக டேட்டிங் சென்று வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கூடிய சீக்கிரமே இந்த விவகாரம் வெளியே வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.