இந்த நடிகரும் நடிகைகள வீட்டுக்கு அழைச்சுட்டு போக ஆரம்பிச்சுட்டாராம்! அவரு இடத்தை பிடிச்சுருவாரு போல!

Recommended Video

உச்ச நடிகர் மூத்த நடிகையை பிரிய இதுதான் காரணமா

சென்னை: பெரிய இடத்து பிள்ளைக்கு நெருக்கமான அந்த நடிகர் அடிக்கடி நடிகைகளை தன்னுடைய வீட்டுக்கு அழைச்சுட்டு போக ஆரம்பிச்சுட்டாராம்.

பெரிய இடத்து பிள்ளைக்கு ரொம்பவும் நெருக்கமானவர் அந்த நடிகர். அந்த குடும்பத்த சேர்ந்தவங்க எடுக்குற படத்துல நிச்சயம் இவருக்கு ஒரு ரோல் உண்டு கேரண்டியா சொல்லலாம்.

இதுவரைக்கும் பெரிய குடும்பத்தின் பெரிய பிள்ளை எடுத்த எல்லா படத்துலயும் நடிச்சுருக்காரு அந்த நடிகர். சில படங்கள்ல கூட்டத்தோட கூட்டமா சேர்ந்தும் சில படங்கள்ல சோலோவாவும் பர்ஃபாமன்ஸ் பண்ணியிருக்காரு அந்த நடிகர்.

பெண்கள் ஃபேன்ஸ்

பெண்கள் ஃபேன்ஸ்

மிகச் சில படங்கள்ல நடிந்திருந்தாலும் முன்னணி நடிகர்களோட சேர்ந்து நடிச்சு தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார் அந்த நடிகர். அவருக்கு ஆண்களை காட்டிலும் பெண்கள்தான் அதிகளவு ஃபேன்ஸா இருக்காங்களாம்.

வீட்டிற்கு அழைப்பு..

வீட்டிற்கு அழைப்பு..

தொடர்ந்து படத்துல கமிட்டாகி வரும் அந்த ஹீரோ தன்னோட நடிக்கும் ஹீரோயின்களோட நெருங்கி பழகுறாராம். முதலில் போன் கால்ஸ், சாட் என ஆரம்பிக்கும் அவர் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க நடிகைகளை வீட்டுக்கே அழைச்சுட்டு போகிறாராம்.

பிக்கப் நடிகர்..

பிக்கப் நடிகர்..

ஏற்கனவே ஒரு நடிகர் தன்னுடைய பிரியாணி கடைக்கு நடிகைகளை அழைத்து போவதையும், வீட்டுக்கு பிரியாணியை அனுப்பி வைக்கிறதையும் வாடிக்கையா வைத்திருந்தார். அவருக்கு சினிமாவில் பிக்கப் நடிகர் என்றுதான் பெயர்.

பிடித்து விடுவார்

பிடித்து விடுவார்

தற்போது திருமணமாகி புது மாப்பிள்ளை ஆகிவிட்ட அவர், நடிகைகளுடன் அதிகம் கிசுகிசுக்கப்படுவதில்லை. ஆனால் இந்த விஷயத்தில் அவர் இடத்தை இந்த நடிகர் சீக்கிரமே பிடித்துவிடுவார் என்கின்றனர் கோலிவுட்காரர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X