»   »  வாரிசு நடிகர், நடிகையின் காதலை அத்துவிட்ட தொழில் அதிபர்

வாரிசு நடிகர், நடிகையின் காதலை அத்துவிட்ட தொழில் அதிபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்டைலிஷ் டிரேக்டருக்கும் வாரிசு நடிகருக்கும் லடாய்- வீடியோ

சென்னை: வெற்றி நடிகர், கடைத்தெரு நடிகையின் காதலை அத்துவிட்டது ஒரு தொழில் அதிபராம்.

பெயரில் வெற்றியை வைத்திருக்கும் நடிகரும், கடைத் தெரு நடிகையும் காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் கணவன், மனைவி போன்று வசித்தனர்.

இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்து நடிகை ஹைதராபாத் சென்றுவிட்டார். நடிகை சென்னை பக்கம் வரவே ரொம்ப யோசிக்கிறாராம். நடிகையும், நடிகரும் பிரிய ஒரு தொழில் அதிபர் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

நடிகை தற்போது அந்த தொழில் அதிபரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளாராம். அவர் சொல்வதை மட்டுமே செய்கிறாராம். நடிகரோ பாட்டிலும், கையுமாக அல்லாடுகிறாராம்.

அவர் பாட்டிலும், கையுமாக திரிவது இது ஒன்றும் முதல் முறை அல்ல.

English summary
A businessman has come between a star couple. As a result the actress has ditched her actor boyfriend and is under the control of that businessman.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil