ஃபேண்டா நடிகையும் அம்மாவும் அடிச்ச கூத்து.. மாடலாக இருக்கும்போதே காதல்.. காதலரின் சாவுக்கூட போகல!

சென்னை: சினிமாவானாலும், சின்னத்திரை என்றாலும், நடிகர் நடிகைகள் பற்றி அவ்வப்போது வதந்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. இவை அனைத்தும் வெறும் வதந்தி என சொல்லப்பட்டாலும் பல நேரம் அவை அனைத்தும் உண்மை என்பது காலப்போக்கில் தெரியவந்துவிடுகிறது. அப்படித்தான் தற்போது ஒரு நடிகை பற்றி பலவிஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தற்போது யூடியூப் சேனலுக்கு சினிமா பிரபலம் ஒருவர், நடிகை பற்றி பல விஷயத்தை சொல்லி அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளார். அதாவது அந்த ஃபேண்டா நடிகை சினிமாவிற்கு வந்ததில் அந்த நடிகையின் அப்பாவிற்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால், நடிகையின் அம்மா, எப்படியாவது மகள் சினிமாவில் கொடி கட்டி பறந்து பணத்தை சம்பாதிக்க வேண்டும் என, தனது மகளுக்கு அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். இதனால், மனம் வெறுத்துப்போன ஃபேண்டா நடிகையின் அப்பா, இருவரிடம் இருந்தும் விலகியே இருந்தார். ஒருகட்டத்தில் விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிடலாம் என அவர் நினைத்துள்ளார். ஆனால், குடும்பமானம் போய்விடுமே என்ற பயத்தில் தான், மனக்கசப்புடன் வாழ்ந்துள்ளார். ஒரு முறை என் பத்திரிக்கை நண்பர், ஃபேண்டா நடிகைக்கு எப்போது கல்யாணம் என அப்பாவிடம் கேட்க, கடுப்பான அந்த நடிகையின் அப்பா, அவரைப்பற்றி பேசுவதாக இருந்தால் தயவு செய்து பேசாதீங்க என்று சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு ஃபேண்டா நடிகையும் அம்மாவும் அடிச்சா கூத்து ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திற்கே தெரியும்.

Gossip Tamil cinema kollywood

சாவிற்கு கூட போகல: மகள் செய்யும் அனைத்து விஷயமும் அம்மாவிற்கு தெரிந்து தான் நடக்கும். இந்த ஃபேண்டா நடிகை மாடலிங்கில் இருக்கும் போதே தன்னுடன் மாடலிங் செய்த ஒருவரை காதலித்து வந்தார். அந்த நபருக்கு விபத்தில் சிக்கி சுய நினைவை இழந்துவிட்டார். அப்போது மருத்துவர்கள், இந்த நபருக்கு பிடித்தமானவர் யாராவது பேசினால், சுயநினைவு திரும்ப வாய்ப்பு இருக்கிறது என சொல்லி இருக்கிறார். இதை சில நண்பர்கள் ஃபேண்டா நடிகையிடம் சொல்ல, மருத்துவமனைக்கு சென்று காதலனை பார்த்து இருக்கிறார். ஆனால், சில நாட்களில் காதலர் இறந்துள்ளார். ஆனால், அந்த சாவிற்குகூட ஃபேண்டா நடிகை போகவில்லை, வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டால் அப்படியே தூக்கிப்போட்டு விடுவது தான் இந்த ஃபேண்டா நடிகையின் வழக்கம் என்று அந்த சினிமா பிரபலம் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X