பப்ளி நடிகையுடன் ரகசிய குடும்பம் நடத்திய காமெடி நடிகர்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

By Staff

சென்னை: தன்னுடன் இணைந்து நடித்த பப்ளி நடிகையுடன் காமெடி நடிகர் ரகசியமாக குடும்பம் நடத்தியதாக சினிமா பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த அந்த காமெடி நடிகர், பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

A comedian who had a secret family with a bubbly actress

தன்னுடன் நடிப்பது எவ்வளவு பெரிய டாப் நடிகராக இருந்தாலும், அவர்களுக்கே டஃப் கொடுத்து நகைச்சுவையில் பட்டையை கிளப்பி விடுவார்.

பல டாப் நடிகர்களின் படத்தில்: இவர் படத்தில் வந்தாலே போதும் படம் வெற்றி தான் என்ற நிலைமை வந்ததால், பல தயாரிப்பாளர்கள் அவரை தேடிச் சென்று பல படங்களில் இவரை புக் செய்தனர். இதனால் 80ஸ் காலகட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை உருவானது.

பட வாய்ப்பு சரிந்தது: ஆரம்ப காலத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்த நடிகர்களையே காமெடி நடிகர் வளர்ந்த பிறகு அவன்… இவன்.. என ஒருமையில் பேசியதால் பலர் இவரை படத்தில் இருந்து விலக்கி வைக்க ஆரம்பித்தார்கள். அப்படியே தங்கள் படத்தில் நடித்தாலும் குறைவான காட்சியே கொடுங்கள் என்று ஒதுக்க தொடங்கினார்கள். இப்படித்தான் இவருடைய மார்க்கெட் சரிவை சந்தித்தது.

ரகசிய உறவு: தமாஷ் நடிகர் கலகலப்பான ஆள் என்றாலும் கூட அவருக்கு தன்மானம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மேலும் இவர் தன்னுடன் இணைந்து நடித்த பப்ளி தமாஷ் நடிகை ஒருவருடன் ரகசியமாக குடும்பம் நடத்தினார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். தன்னை பற்றி எந்த கிசுகிசு வந்தாலும் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த தமாஷ் நடிகர், அவர் அவராகவே தற்போது வரை இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X