யூஸ் பண்ணி ஏமாற்றிய இயக்குநர்.. கன்னக்குழி நடிகை நடுவுல காணாம போனதுக்கு காரணம் இதானாம்!

சென்னை: கன்னக்குழி நடிகை திடீரென காணாமல் போனதற்கு காரணம் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

கன்னக்குழி நடிகை தனது சிரிப்பாலேயே ரசிகர்களை சொக்க வைத்தார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

2010ஆம் ஆண்டு லவ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு படத்தில் அறிமுகமானார் அந்தக் கன்னக்குழி நடிகை. முதல் படத்திலேயே தனது க்யூட்டான சிரிப்பால் ரசிகர்களை கிறங்கடித்தார்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட அவர், தனது துருதுரு நடிப்பால் பட வாய்ப்புகளை பெற்றார்.

ஓவர் குண்டானதுதான்

ஓவர் குண்டானதுதான்

இந்நிலையில் திடீரென உடல் எடைக் கூடவே படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறினார். இதற்கு ஓவர் குண்டானதுதான் காரணம் என்று நட்பு வட்டாரம் அட்வைஸ் செய்ய கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு எடையை குறைத்தார்.

இயக்குநரை நம்பி

இயக்குநரை நம்பி

ஆனாலும் சில நாட்கள் அவரை படங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் காண முடியாமல் போனது. அதற்கு காரணம், அவர் ஒரு இயக்குநரை நம்பியதுதானாம்.

நெருக்கமான பழக்கம்

நெருக்கமான பழக்கம்

இளம் இயக்குநரான அவர், தான் இயக்கவுள்ள அடுத்தப் படத்திற்கு நீங்கள்தான் ஹீரோயின் என உத்தரவாதம் கொடுத்துள்ளார். இதனை நம்பிய நடிகை இயக்குநருடன் நெருங்கி பழகியுள்ளார்.

கட்டிலில் பயன்படுத்தி

கட்டிலில் பயன்படுத்தி

அவர்களின் பழக்கம் கட்டில் வரை சென்றுள்ளது. நடிகையை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட இயக்குநர் அதன்பிறகு நடிகையின் தொடர்பு எல்லையில் இருந்து வெளியே போய்விட்டாராம்.

எனக்கே இல்லை..

எனக்கே இல்லை..

இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார் நடிகை. தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருந்த நடிகை, இயக்குநரை தேடிப் பிடித்து கேட்டபோது, எனக்கே வாய்ப்பில்லை, நான் எப்படி உனக்கு வாய்ப்பு தருவது இடத்தை காலி செய் என்று கூறிவிட்டாராம்.

போட்டோ ஷுட்

போட்டோ ஷுட்

இதனால் நொந்துபோன நடிகை நிச்சயம் திறமைக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எடையை குறைத்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X