நள்ளிரவில் நடந்த லீலைகள்.. போனில் டிஸ்கஷன்.. சர்ச்சை நடிகையின் காதலர் கேமரா மேனாமே!

Recommended Video

சர்ச்சை நாயகியின் காதலர்

சென்னை: சர்ச்சையின் நாயகியான நடிகையின் காதலர் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.

சமீப காலமாய் சர்ச்சைகளில் அதிகம் சிக்கி வரும் தமிழ் நடிகை பட வாய்ப்புக்காக காத்துக்கிடக்கிறார். கமிட்டான படங்களில் இருந்து அடுத்தடுத்து விரட்டப்பட, வடக்கே போனார்.

அங்கு இருந்த படியே கோடம்பாக்கத்தையும் கோலிவுட்டையும் கழுவி ஊற்றினார். தன்னுடைய அழகை பெரும்பாலும் காட்டிய அந்த நடிகை எல்லாத்துக்கும் ரெடி பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார்.

உச்சக்கட்ட கவர்ச்சி

உச்சக்கட்ட கவர்ச்சி

ஆனாலும் யாரும் சீண்டக்கூட இல்லையாம். மாறாக சமூக வலைதளங்களில் நாறிப்போனார். எப்படியாவது பிரபலமாக வேண்டும் என நினைத்து போட்டோக்களில் உச்சக்கட்ட கவர்ச்சிக் காட்டினார்.

ஆடியோ

ஆடியோ

பிரபலங்கள் பலரையும் தாக்கிப் பேசினார். நடிகையின் வீடியோக்கள் போட்டோக்களும் வைரலானது. போதா குறைக்கு சர்ச்சை ஆடியோக்களும் ஏழரையை கூட்டிவிட்டு வருகின்றனர்.

இரவு லீலைகள்

இரவு லீலைகள்

அண்மையில் வெளியான நடிகையின் ஆடியோ ஒன்று பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறதாம். தனது காதலருடனும் காதலனின் நண்பருடனும் பேசியிருக்கும் நடிகை, காதலனிடம் முந்தைய நாள் இரவில் நடந்த லீலைகள் குறித்தும் டிஸ்கஸ் செய்திருக்கிறார்.

ஆர் எழுத்தில்

ஆர் எழுத்தில்

அந்த பேச்சில் இருந்து நடிகையின் காதலர் ஒரு கேமரா மேன் என்பதும் அவர் ஒரு பிரபல கேமரா மேனிடம் அசிஸ்டன்ட்டாக பணிபுரிவதும் தெரியவந்துள்ளது. ஆர் என்ற எழுத்தில் தொடங்கும் கேமரா மேனிடம் வேலை பார்க்கிறாம் சர்ச்சை நடிகையின் காதலர்.

மற்ற மேட்டர்கள்

மற்ற மேட்டர்கள்

தனது பெயர் மொத்தமாக டேமெஜ் ஆனதால் திருமணம் செய்து கொண்டு பெயரை சரி செய்து கொள்ளலாம் என முடிவு செய்தார் நடிகை. விரைவில் திருமண அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் நடிகையின் போன் பேச்சு மற்ற மேட்டர்களை தெரிவித்திருப்பதாக கிசுகிசுக்கிறது கோலிவுட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X