அழகு நடிகையை படுக்கைக்கு அழைத்த "பக்தி" நடிகர்! நல்லா மாட்டிகிட்டீங்க பாஸ்! சல்லி சல்லியான சீக்ரெட்

By Staff

சென்னை: பிரபல நடிகை ஒருவரை பக்தி நடிகர் ஒருவர் படுக்கைக்கு அழைத்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் பக்திமயமான நடிகர்களில் அவரும் ஒருவர். பக்தி என்றால் உங்க வீட்டு பக்தி இல்லை.. எங்க வீட்டு பக்தி இல்லை. அந்த அளவிற்கு அவருக்கு ஏகப்பட்ட பக்தி. வெளியில் வரும் போது கூட நெற்றி முழுக்க விபூதி பூசிக்கொண்டுதான் வருவார்.

அவரை பார்த்தாலே ச்சா என்ன மனுஷன்யா என்று சொல்லும் அளவிற்குத்தான் பய பக்தியோடு இருப்பார். அவரும் பல மேடைகளில் தனது பக்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இது மட்டுமின்றி பல மேடைகளில் தான் எவ்வளவு நல்லவர்.. தான் எவ்வளவு நல்ல விஷயங்களை செய்து இருக்கிறேன் என்றும் பேசி இருக்கிறார்.

A famous actor asked an actress to come to bed with him sparks controversy

அவர் தொடக்க காலத்தில் நடித்த எல்லா படங்களும் பிளாப். ஆனாலும் அவருக்கு சினிமாவில் கொஞ்சம் வாய்ஸ் இருந்ததால் பலரும் அவரை தீவிரமாக பின்தொடர தொடங்கினார்கள். அவருக்கு படம் பிளாப் ஆனாலும் கொஞ்சம் திறமை இருந்ததை மறுக்க கூடாது. இந்த நிலையில்தான் சில காலம் பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் சினிமாக்களில் நடிக்க வந்தார். இந்த முறை வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்தார். ஆனால் அவர் தனது படங்களில் கூட பெண்களை போகப்பொருளாகவே காட்டுவார். பெண்களை டான்ஸ் ஆடுவதற்கு, உடலை வைத்து, அழகை வைத்து காமெடி பண்ணுவதற்கு மட்டுமே காட்டுவார்.

இதனால் அவர் மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு வந்தன. என்ன இது பெண்களை இவர் இப்படி காட்டுகிறார். இது எல்லாம் சரியா? அவருக்கு வேறு விஷயமே மனதில் இருக்காதா என்று புகார்கள் வைக்கப்பட்டன. ஆனாலும் அவர் தன்னுடைய பக்தி மற்றும் சேவை குணங்கள் காரணமாக இந்த விஷயம் பெரிதாக வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டார். இந்த நிலையில்தான் சமீபத்தில் அவர் மீது நடிகை ஒருவர் பாலியல் சீண்டல் புகார் கொடுத்தார்.

அதன்படி இவரிடம் சினிமா வாய்ப்பு கேட்டு பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம், படுக்கைக்கு வரும்படி அழைத்து இருக்கிறார் பக்தி நடிகர். அந்த நடிகை வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து அந்த நடிகர் தொந்தரவு செய்து இருக்கிறார். கடைசியில் அந்த நடிகையும் படுக்கைக்கு சம்மதித்து உள்ளார். ஆனால் பல நாட்கள் கழித்து அந்த நடிகை இதை அப்படியே வெளியே தெரிவித்தார்.

A famous actor asked an actress to come to bed with him sparks controversy

இதேபோல்தான் சீரியலில் இருந்து வந்த நடிகை ஒருவரை படுக்கைக்கு அழைத்து இருக்கிறார் அதே நடிகர். ஆனால் அந்த நடிகை அதற்கு சம்மதிக்கவில்லை . ஆனால் உனக்கு வாய்ப்பு கொடுப்பேன். நான் மீண்டும் படம் எடுப்பேன். அது ஹிட் ஆகும். உனக்கு வாய்ப்பு கண்டிப்பாக கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். இதில் எல்லாம் மயங்காத அந்த பெண்.. வாய்ப்பு எல்லாம் எனக்கு அப்படித்தான் கிடைக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று இருக்கிறார்.

அவர் மீது கடும் கோபத்தில் இருக்கும் அந்த சீரியல் நடிகை விரைவில் நடிகர் மற்றும் இயக்குனர் சங்கத்தில் அந்த பக்தி பழத்திற்கு எதிராக புகார் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X