Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இப்படி நடிச்சா சிக்கல்தான்.. முன்னணி ஹீரோவிற்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை.. அதிர்ச்சி காரணம்!
கோலிவுட்டில் முன்னணி நடிகராக உருவாகிக் கொண்டு இருக்கும் இளம் நடிகர் ஒருவரின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video
சென்னை: கோலிவுட்டில் முன்னணி நடிகராக உருவாகிக் கொண்டு இருக்கும் இளம் நடிகர் ஒருவரின் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.
தமிழ் சினிமாவில் இப்போது நிறைய புதிய ஹீரோக்கள் அறிமுகமாகி வருகிறார்கள். முன்பு எல்லாம் பெரிய ஹீரோக்கள் படம் மட்டும்தான் ஹிட் ஆகும் என்று காலம் போய் தற்போது இளம் ஹீரோக்களின் படங்களும் ஹிட் ஆக தொடங்கி உள்ளது.
அப்படி இளம் ஹீரோவாக அறிமுகம் ஆன நடிகர் ஒருவர்தான் தற்போது சிக்கலில் இருக்கிறார். முதலில் இசையமைப்பாளராக இருந்த அவர் பின் நடிகர் ஆனார்.
"அசிங்கமா திட்டிடுவேன் பார்த்துக்க".. கிண்டலடித்த லாஸ்லியாவிடம் கோபமாக பேசிய தர்ஷன்.. காரணம் கவின்?
என்ன சிக்கல்
நடிகர் ஆன முதல் படம் அவருக்கு ஹிட் கொடுத்தது. அதன்பின் வரிசையாக சில படங்களில் நடித்தார். ஹிட், பிளாப், ஹிட், பிளாப் என்று மாறி மாறி அவர் படங்களை வெளியிட்டுக் கொண்டு இருந்தார். இதுவரை எந்த சிக்கலும் இல்லை.
என்ன பிரச்சனை
இந்த நிலையில்தான் அவர் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வந்தது. தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நடிகையுடன் அவர் நடிக்கிறார். அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார் என்று செய்திகள் வந்தது.
என்ன சிக்கல்
இதையடுத்து அவர் அந்த குறிப்பிட்ட நடிகையுடன் நடிப்பதை குறைத்துக் கொண்டார். ஆனாலும் தன்னுடைய ஸ்டைல் நடிப்பை அவர் விடவில்லை. வரிசையாக நிறைய நடிகைகளுடன் அவர் அதன்பின் சேர்த்து வைத்து பேசப்பட்டார். சமீபத்தில் கூட சர்ச்சையில் சிக்கினார்.
குடும்பம்
இதனால் தற்போது அந்த நடிகரின் குடும்பத்தில் பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறதாம். அவரின் மனைவிக்கும் அவருக்கு இதனால் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம். இனிமேல் இப்படி நடிக்க கூடாது, நல்ல கதையாக நடியுங்கள் என்று அந்த நடிகரின் மனைவி சண்டை போட்டு வருகிறார் என்கிறார்கள்.