ஒரு நைட்டுக்கு மகள்.. ஒரு நைட்டுக்கு அம்மா..பிரபல நடிகர் செய்த அட்டகாசம்!

By Staff

சென்னை: சினிமாவில் படவாய்ப்பை பெற அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்வது என்பது சாதாரணமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. பல நடிகைகள் இதற்கு உடன்படாமல் இருந்தாலும், செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்பதற்காக சில பெற்றோர்களே இதுபோன்ற மோசமான வேலைகளை செய்கின்றனர்.

ஒரு பிரபலமான நடிகரின் மனைவி, தான் பெற்ற மகள்களை படவாய்ப்புக்காக பல இயக்குநர்கள் மற்றும் பல தயாரிப்பாளருக்கு விருந்தாக்கி உள்ளார். இதற்காகவே அவரது வீட்டில் பல படுக்கை அறைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த அந்த வீட்டின் கடைகுட்டி பெண்ணுக்கு, இதுபோன்ற வேலைகள் செய்வதில் விருப்பம் இல்லை. ஆனால், அந்த பெண்னையும் சினிமா வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி, அம்மாவே டார்ச்சர் செய்து இருக்கிறார்.

gossip kollywood gossip kishu kishu

நடிகர் செய்த வேலை: அந்த பெண்ணுக்கு பிரபல நடிகர் ஒருவருடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அந்த நடிகரும் அந்த காலகட்டத்தில் செல்வாக்கான நடிகர். தன் படத்தில் யார் நடிக்க வேண்டும், யார் நடிக்கக்கூடாது என்று முடிவு எடுக்கும் அளவிற்கு அந்த நடிகர் செல்வாக்கானவராக இருந்தார். அப்போது, வெறும் 15 வயதே ஆன அந்த பெண் தன் படத்தில் நடிக்க வேண்டும் என்றால், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டுமென கேட்டுள்ளார். அப்போது, அந்த பெண்ணின் அம்மா, பாவம் அவ சின்ன பெண் அவளுக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல. நான் வேணும்னா அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறேன் என சொல்லி இருக்கிறார்.

அம்மாவும், மகளும்: இதற்கு அந்த செல்வாக்கான நடிகர், நீயும் என்கூட இருக்கணும், உன் மகள் என மாற்றிமாற்றி இருக்க வேண்டும் என கன்டிஷன் போட்டு இருக்கிறார். அந்த அம்மாவும் வேறு வழியில்லாமல், தனது மகளிடம் இதுபற்றி எடுத்துக்கூறி, அந்த பெண்னை வற்புறுத்தி இதற்கு சம்மதிக்க வைத்துள்ளார். இதையடுத்து, அந்த படமும் நல்லபடியாக வெளியானது. இதற்கு பிறகும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் தான் வாய்ப்பு என்ற நிலைமை வந்ததால், தொடர்ந்து, அந்த பெண்ணை அம்மா கட்டாயப்படுத்தி பலருடன் படுக்கையை பகிர வைத்துள்ளார்.

பாவம் அந்த பெண்: பல ஆண்டுகளாக இந்த கொடுமையை அனுபவித்து வந்த பெண் நடிகைக்கு ஒரு கட்டத்தில் அப்பா அம்மா மீது கடும் வெறுப்பு, கோவம் வர, அவர்கள் மீதே வழக்கு போட்டு, அவர்கள் செய்த கொடுமையை வெளியில் கொண்டு வந்தார். அதன் பிறகு, அந்த நடிகை குறித்து பல சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியானது. ஆனால், இப்போதும், அந்த பெண் நடிகை, யாரின் தயவும் இல்லாமல், தனது சொந்த காலில் நடித்து சம்பாதித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X