ரெசார்ட்டில் இளம் நடிகருடன் சிக்கிய பிரபல நடிகை.. போன் பண்ணி வார்ன் செய்த இயக்குனர்.. ஐயோ!

முன்னணி நடிகை ஒருவர் சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் இளம் நடிகர் ஒருவருடன் இருந்தது அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: முன்னணி நடிகை ஒருவர் சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் இளம் நடிகர் ஒருவருடன் இருந்தது அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் பல வருடங்களுக்கு முன் அறிமுகம் ஆனவர் அந்த நடிகை. தற்போது அங்காடி நடிகை என்று இவர் இயக்குனர்கள், மற்றும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

முதலில் பெரிய அளவில் ஹிட் கொடுக்காத இவர் இடை இடையே சில ஹிட் படங்களை கொடுத்தார். முக்கியமாக இளம் நடிகர்களுடன் சில ஹிட் படங்களை இவர் கொடுத்தார்.

ஹிட் படம்

ஹிட் படம்

இந்த நிலையில் படம் ஒன்றில் சேர்ந்து நடித்ததால் இவர் இளம் நடிகர் ஒருவருடன் சேர்த்து வைத்து பேசப்பட்டார் . அந்த நடிகரும் தன்னுடைய காதலை நடிகையிடம் கூறினார். ஆனால் அங்காடி நடிகை அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

என்ன ஆனது

என்ன ஆனது

அப்போது அந்த நடிகை, இயக்குனர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தார். இதை அந்த இயக்குனரே வெளிப்படையாக பேட்டிகளில் குறிப்பிட்டார். ஆனால் அந்த நடிகை தொடர்ந்து அந்த இயக்குனரின் பேட்டியை மறுத்து வந்தார்.

வெளியே வந்தார்

வெளியே வந்தார்

அந்த இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வர அங்காடி நடிகை கஷ்டப்பட்டார். பின் பெரிய ஹீரோக்கள், அரசியல் சப்போர்ட் மூலம் அந்த நடிகை, அந்த இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்தார்.

இப்போது எப்படி

இப்போது எப்படி

வரிசையாக நிறைய ஹிட் படங்களை கொடுத்தாலும் தற்போது படமே இல்லாமல் அங்காடி நடிகை கஷ்டப்பட்டு வருகிறார். கடந்த ஒரு வருடம் முழுக்க அந்த அங்காடி நடிகைக்கு பெரிதாக படம் எதுவும் வரவில்லை. இவரும் உடல் எடை அதிகம் வைத்து, வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில்தான் அங்காடி நடிகை சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் இளம் நடிகர் ஒருவருடன் இருந்தது அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு நாட்கள் முன்பு அவர் இளம் நடிகர் ஒருவருடன் தனியார் ஹோட்டலில் இருந்துள்ளார். இந்த விஷயம் இணையத்தில் கசிந்துள்ளது.

சண்டை

சண்டை

இதனால் அந்த பழைய இயக்குனர், அந்த நடிகைக்கு கால் செய்து திட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அந்த இளம் நடிகரையும் போன் செய்து மோசமாக மிரட்டி உள்ளார். இதனால் அந்த நடிகை மீண்டும் பெரிய சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X