என்னைவிட வளர்ந்துவிட்டார்.. பிக்பாஸ் பிரபலம் மீது கோபத்தில் இருக்கும் முன்னணி இளம் நடிகர்!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன நடிகர் ஒருவர் மீது முன்னணி தமிழ் நடிகர் ஒருவர் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன நடிகர் ஒருவர் மீது முன்னணி தமிழ் நடிகர் ஒருவர் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் அதிக வரவேற்புடன் சென்று கொண்டு இருந்தது. இந்த தொடரில் இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளது.
தற்போதுதான் மூன்றாவது சீசன் இதில் நடந்து முடிந்தது. இந்த சீஸனின் வெற்றியாளராக முகேன் ராவ் அறிவிக்கப்பட்டார்.

கோபம்
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன நடிகர் ஒருவர் மீது முன்னணி தமிழ் நடிகர் ஒருவர் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருகிறது. அவர் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்ட பிரபலம் ஆவார். அந்த தொடரில் அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார்.

என்ன விளையாட்டு
அந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் நிறைய படங்களில் நடித்தார். இதுதான் தற்போது அந்த முன்னணி நடிகருக்கு கடும் கோபத்தை உண்டாக்கி உள்ளது. அந்த முன்னணி நடிகரும் பிக்பாஸ் பிரபலமும் கொஞ்சம் நண்பர்கள்.

இப்போது முறிவு
ஆனால் அந்த முன்னணி நடிகருக்கு இப்போதெல்லாம் பட வாய்ப்பு வருவதில்லை . வரும் படத்திலும் பிரச்சனை செய்து வெளியேறிவிடுகிறார். இதனால் அந்த பிக்பாஸ் பிரபலம் வேகமாக வளர்ந்து வருவதை பார்த்து இவர் கோபம் அடைந்துள்ளார்.

என்ன கோபம்
நம்முடைய ரசிகராக இருந்தார். இப்போது நம்மையே முந்திவிட்டார். நம்முடைய படத்தை விட இவரின் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறதே என்று அந்த முன்னணி நடிகர் புலம்பி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











