இயக்குனர்கள் மீட்டில் கலந்து அசிங்கப்பட்ட பெண் இயக்குனர்.. ஒன்று சேரும் கோலிவுட்.. என்ன செய்வார்?

கோலிவுட் இயக்குனர்கள் சிலர் கலந்து கொண்டு அளித்த பேட்டி ஒன்றில் பெண் இயக்குனர் பேசிய விஷயங்கள் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

சென்னை: கோலிவுட் இயக்குனர்கள் சிலர் கலந்து கொண்டு அளித்த பேட்டி ஒன்றில் பெண் இயக்குனர் ஒருவர் பேசிய விஷயங்கள் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

முன்பெல்லாம் தமிழில் இயக்குனர்கள் தனியாக பேட்டி தருவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போதெல்லாம் இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து குழுவாக பேட்டி தருவதும், விவாதம் செய்வதும் வழக்கம் ஆகி உள்ளது.

நிறைய முன்னணி இயக்குனர்கள் இப்படி ஒன்றாக சேர்ந்து யூ டியூப் சேனல்களில் தருகிறார்கள். நிறைய ஆக்கபூர்வமான விஷயங்களை இவர்கள் இணையத்தில் விவாதம் செய்கிறார்கள்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில்தான் கோலிவுட் இயக்குனர்கள் சிலர் கலந்து கொண்டு அளித்த பேட்டி ஒன்றில் பெண் இயக்குனர் பேசிய விஷயங்கள் பெரிய சர்ச்சையாகி உள்ளது. யூ டியூப் சேனல் ஒன்றில் இந்த விவாத நிகழ்ச்சி நடந்தது. சில முன்னணி இயக்குனர்கள் இதில் கலந்து கொண்டு பேசினார்கள்.

மோசமான விஷயம்

மோசமான விஷயம்

இதில் பேசிய பெண் இயக்குனர், சில சர்ச்சைக்குரிய விஷயங்களை குறிப்பிட்டார். முக்கியமாக ஜாதி ரீதியாக நிறைய விஷயங்களை பேசினார். அங்கிருந்த இயக்குனர்களை இவரின் பேச்சு பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

அந்த இயக்குனர்கள் எல்லோரும், இவர் எப்போது பேசி முடிப்பார். ஏன் இப்படி பேசுகிறார் என்று ரியாக்சன் கொடுத்தனர். இந்த நிலையில் அந்த பெண் இயக்குனரின் பேச்சு, கோலிவுட்டில் பல முக்கிய இயக்குனர்கள், நடிகர்களை சீண்டி இருக்கிறது.

என்ன திட்டம்

என்ன திட்டம்

இதனால் அந்த பெண் இயக்குனருக்கு எதிராக குரல் கொடுக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதோடு அந்த பெண் இயக்குனருக்கு எதிராக ஒன்று சேரவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனராம். தங்கள் படங்களில் அவரை நடிக்க வைக்க கூடாது என்று முயற்சியில் இவர்கள் ஈடுபட தொடங்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X