சென்னை: பிக்கப் டிராப் நடிகருக்கு யாருடன் திருமணம் நடந்தாலும் நான் அவரை விரும்பும் இடத்திற்கு அழைத்துச் சென்று ஆசையாய் பேசுவேன் என்று இளம்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் தேடும் நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நடந்து வருகிறது. நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது.
நடிகர் யாரை திருமணம் செய்யப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் இளம்பெண் ஒருவர் நடிகருடன் ஓவராக ஒட்டி உறவாடினார். நடிகர் ஏதோ தனது கணவர் போன்று நடந்து கொண்டார்.
மனைவி
நிகழ்ச்சிக்கு வந்த நடிகரின் நண்பர்களும் அந்த பெண்ணை பார்த்துவிட்டு அவர் தான் சரியான பெண் என்று சர்டிபிகேட் வேறு கொடுத்து உசுப்பேற்றிவிட்டு சென்றனர்.
வெறி
நடிகருடன் ஓவராக நடந்து கொண்ட அந்த பெண் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர் தற்போதும் நடிகரை தான் நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.
நான் தான்
நடிகருக்கு யாருடன் திருமணம் நடந்தாலும் அவர் என் ஆள் தான். நான் அவரை நினைத்த நேரம் நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்வேன் என்று அந்த பெண் தெரிவித்துள்ளாராம். உன்னைய பெத்தவர்கள் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் அவரை விளாசி வருகிறார்கள்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.