»   »  குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய ஹீரோ: கவலையில் ரசிகர்கள்

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய ஹீரோ: கவலையில் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வெற்றி நாயகனாகியுள்ள அந்த ஹீரோ குடிக்கு அடிமையாகிவிட்டாராம்.

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மெல்ல மெல்ல உயர்ந்து இன்று கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார் அந்த நடிகர். அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெறுகின்றன.

வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவர் பிசியோ பிசி. அந்த அளவுக்கு கை நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

A hero's new addiction

பெயர், புகழ் சேர்ந்துள்ள இந்த நேரத்தில் நடிகர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் வைத்தே குடிக்கும் அளவுக்கு வந்துவிட்டாராம்.

கஷ்டப்பட்டு முன்னேறியுள்ள நேரத்தில் குடியால் தனது வாழ்க்கையை கெடுத்துக் கொள்வாரோ என்று அவரின் நலம்விரும்பிகள் கவலையில் உள்ளனர்.

English summary
A leading hardworking hero is reportedly addicted to liquor. He even drinks in the shootingspot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil