பார்ப்பவர்களை எல்லாம் 'பிரதர்' என்று அழைத்து கடுப்பேற்றும் நடிகை

By Siva

சென்னை:அண்டை மாநிலத்தில் இருந்து வந்துள்ள தங்கச்சி ஹீரோயின் பார்ப்பவர்களை எல்லாம் பிரதர் என்று அழைத்து கடுப்பேற்றுகிறாராம்.

அக்கா தாய் மொழியில் நடிக்க தங்கையோ கோலிவுட்டில் ஹீரோயினாக வலம் வருகிறார். சங்கத் தலைவருடன் அண்மையில் கிசுகிசுக்கப்பட்டார். சங்கத் தலைவருக்கும், அவரின் காதலியான வாரிசு நடிகைக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது தங்கச்சி ஹீரோயின் அவர் வாழ்வில் வந்தாராம்.

A heroine calls everybody as brother

சங்கத் தலைவரும், தங்கச்சி ஹீரோயினும் ஜோடி போட்டு ஊர் சுற்றினார்களாம். தற்போது தலைவர் பழைய காதலியிடமே திரும்பிச் சென்றுவிட்டாராம். இந்நிலையில் தங்கச்சி ஹீரோயின் பார்ப்பவர்களை எல்லாம் பிரதர், அண்ணா என்று அழைக்கிறாராம்.

அவர் வாய் நிறைய பிரதர், அண்ணா என்று அழைப்பதை கேட்டு பல ஆண்கள் கடுப்பாகிறார்களாம். தன் மனதிற்கு பிடித்த நபர் வரும்போது அவரை செல்லமாக டார்லிங் என்று அழைப்பாராம்.

மற்றபடி அனைத்து ஆண்களுமே அண்ணன் தானாம். நல்ல கொள்கைம்மா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X