அவரை நம்பித்தான் வந்தேன்.. இப்படி ஏமாற்றிவிட்டாரே.. முன்னணி இயக்குனரால் இளம் நடிகை கண்ணீர்!

கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர், முன்னணி இயக்குனர் ஒருவரை நம்பி மோசமாக ஏமாந்து இருக்கிறார்.

சென்னை: கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர், முன்னணி இயக்குனர் ஒருவரை நம்பி மோசமாக ஏமாந்து இருக்கிறார்.

தமிழில் சில படங்களில் மட்டும்தான் அந்த நடிகை நடித்துள்ளார். அதிலும் அவர் பெரும்பாலான படங்களில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

சில சிறிய படங்களில் மெயின் ரோலில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வசூல் ரீதியாக வெற்றியை அள்ளி குவிக்கவில்லை.

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

இவர் படங்கள் ஓடவில்லை என்றாலும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த நடிகையின் கவர்ச்சியான தோற்றத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். தமிழில் இவர் நாளுக்கு நாள் கிளாமர் அதிகம் கூட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன ஆனது

ஆனால் என்ன ஆனது

ஆனால் இவருக்கு ரசிகர்கள் அதிகம் இருந்தும் கூட பட வாய்ப்பு பெரிய அளவில் வரவில்லை. முக்கியமாக பெரிய நடிகர்கள் யாரும் இவருடன் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இவர் எவ்வளவு முயன்றும் கூட, பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

இயக்குனர் என்ன செய்தார்

இயக்குனர் என்ன செய்தார்

இந்த நிலையில் அந்த நடிகை மலையாள படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். தனது சொந்த ஊர் கேரளா என்பதால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தினார். அங்கு அவர் பெரிய ஹீரோக்களுடன் நிறைய படங்களில் வரிசையாக நடித்து வந்தார்.

தமிழ் இயக்குனர்

தமிழ் இயக்குனர்

இதையடுத்து தமிழில் இயக்குனர் ஒருவர், இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார். அவர் வாய்ப்பு கொடுத்த படம் ஓரளவு ஓடியது. ஆனால் அந்த ஹீரோயினுக்கு அது பெரிய பிரேக்காக அமையவில்லை. அதன்பின் உனக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று அந்த இயக்குனரும் வாக்கு கொடுத்துள்ளார்.

வாய்ப்பு கொடுக்கிறேன்

வாய்ப்பு கொடுக்கிறேன்

உனக்கு புதிய படங்களில் வாய்ப்பு கொடுப்பேன் என்று கூறிவிட்டு, அந்த நடிகையை இயக்குனர் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் அதன்பின் அந்த நடிகைக்கு இயக்குனர் வாய்ப்பு கொடுக்கவே இல்லை என்கிறார்கள். அந்த நடிகையை இயக்குனர் கண்டுகொள்ளவே இல்லை, வேறு நடிகையை வைத்து அவர் படம் எடுக்க சென்றுவிட்டார்.

பெரிய புலம்பல்

பெரிய புலம்பல்

அந்த இயக்குனரை நம்பித்தான், இந்த நடிகை மலையாள திரையுலகில் இருந்து வந்தார். ஆனால் இப்போது அவருக்கு தமிழிலும் வாய்ப்பு இல்லை. மலையாளத்திலும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அந்த இயக்குனரை நம்பி தேவையில்லாமல் களமிறங்கியது தப்பாகிவிட்டது என்று அந்த நடிகை புலம்பி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X