என்ன மறுபடியும் பிரேக்-அப்பா? முன்னணி நடிகைக்கு இயக்குனர் வைத்த பரபரப்பு செக்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகைக்கும் அவரின் காதல் இயக்குனருக்கும் இடையே கடந்த சில நாட்களாக நிறைய பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறதாம்.

தமிழில் முன்னணியில் இருக்கும் நடிகை அவர்.தனது படம் வெளியானாலும், ஆகாவிட்டாலும்,ஓடினாலும், ஓடாவிட்டாலும் எப்போது போல அவர் கெத்தாக வலம் வருவார்.

அவருக்கு இருக்கும் ரசிகர்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள். கஷ்டமான காலத்தில் கூட அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கும்.

எப்படி

எப்படி

சமீப நாட்களாக இவர் ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார். அதில் சில படங்கள் பெரிய எ அளவில் வரவேற்பை பெற்றது. முக்கியமாக கடைசியாக இவர் நடித்த மூன்று படங்களும் நல்ல ஹிட் அடித்தது. அதிலும் இவர் நடித்து ஒரு படம் பிளாக்பஸ்டர் வரிசையில் சேர்ந்து, பிற மொழிகளில் ரீமேக் கூட செய்யப்பட்டது. விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது.

என்ன காதல்

என்ன காதல்

இவர் இரண்டு முறை ஏற்கனவே முன்னணி நடிகர் ஒருவரையும், இயக்குனர் ஒருவரையும் காதலித்தார். அந்த நடிகர் இந்த நடிகையை திருமணம் வரை செய்வதாக நம்பிக்கை அளித்து பின் ஏமாற்றினார். அதன்பின் இவர் இன்னொரு இயக்குனர் உடன் காதலில் ஐக்கியமானார். ஆனால் அந்த காதலும் பின் பிரேக் அப் ஆனது. இதனால் அந்த நடிகை மொத்தமாக உடைந்து போனார்.

மீண்டும் சிக்கல்

மீண்டும் சிக்கல்

அதன்பின் மீண்டும் இந்த நடிகை இன்னொரு இயக்குனர் உடன் காதலில் விழுந்தார். இவர்களுக்கு இடையில் உறவு நன்றாகவே சென்று கொண்டு இருந்தது. கடந்த மாதம் வரை இவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த மாதம் இவர்களுக்குள் திருமணம்ம் தொடர்பான பேச்சு எழுந்துள்ளதாம் . அந்த இயக்குனர் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

வேண்டாம்

வேண்டாம்

ஆனால் அந்த நடிகை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். இப்போது திருமணம் செய்ய முடியாது. இப்போதுதான் டாப் படங்களில் நடித்து வருகிறேன். இன்னும் சில வருடம் கழித்து திருமணம் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளாராம். இதனால் கோபம் அடைந்த இயக்குனர் அந்த நடிகை உடன் சண்டை போட்டுள்ளார். உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று சண்டை போட்டுள்ளார்.

முடியவே முடியாது

முடியவே முடியாது

ஆனால் என்ன நடந்தாலும், திருமணம் மட்டும் செய்ய முடியாது என்று உறுதியாக அந்த நடிகை கூறிவிட்டாராம். இதனால் அந்த இயக்குனர், நீ என்னை பிரேக் அப் செய்ய திட்டமிடுகிறாயா என்றெல்லாம் கேட்டு சண்டை போட்டுள்ளாராம். இதனால்இவர்களுக்கு இடையில் தற்போது கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கிறது என்கிறார்கள் விரைவில் இவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று இந்த ஜோடியின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X