»   »  டல்லடிக்கும் மார்க்கெட்: தொழிலை மாற்ற நடிகை முடிவு?

டல்லடிக்கும் மார்க்கெட்: தொழிலை மாற்ற நடிகை முடிவு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிப்பு தொழில் டல்லடிப்பதால் பிரபல நடிகை ஒருவர் பெங்களூரில் ஸ்டார் ஹோட்டல் திறந்து செட்டிலாக தீர்மானித்துள்ளாராம்.

இடுப்பழகி நடிகையின் தோழியாக திரையுலகில் அறிமுகமான அந்த நடிகை பல ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து வருகிறார். அவரும் புதுப்புது கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

A leading actress wants to become hotelier

அப்படியும் ஒன்றும் ஒர்க்அவுட்டாகுவது போன்று இல்லை. இந்நிலையில் தான் நடிகை தனது மார்க்கெட் படுத்துவிட்டதை உணர்ந்து கொண்டு தொழிலை மாற்ற நினைக்கிறாராம்.

பெங்களூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டி தொழில் அதிபராக முடிவு செய்துள்ளாராம் நடிகை. ஆனால் இது குறித்து அவரிடம் கேட்டால் மவுனமாக இருந்து வருகிறார்.

அவர் வித்தியாசமாக நடித்துள்ள படம் ஒன்று ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A leading actress has reportedly decided to become hotelier as her market is not that good.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil