»   »  ஸ்டார் ஹோட்டலில் சந்தித்து காதலை வளர்க்கும் வாரிசு நடிகர், பாசக்கார நடிகை

ஸ்டார் ஹோட்டலில் சந்தித்து காதலை வளர்க்கும் வாரிசு நடிகர், பாசக்கார நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாரிசு நடிகரும், பாசக்கார நடிகையும் காபி கடையில் சந்தித்து கடலை போட்டு காதலை வளர்க்கிறார்களாம்.

வாரிசு நடிகரும், பாசக்கார நடிகையும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது அவர்களுக்கு இடையே ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி எல்லாம் ஒர்க் அவுட்டாகி காதலித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

A love that attracts Kollywood's attention

படப்பிடிப்பின்போதே இடை இடையே அவர்கள் மாயமாகி டயர்டாக திரும்பி வந்த கதைகள் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த காதல் இன்னும் தொடர்கிறதாம்.

சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இருக்கும் காபிக் கடையில் காதல் ஜோடி சந்தித்து மணிக்கணக்கில் கடலை போடுகிறதாம். என்ன சார் காதலா என்று வாரிசு நடிகரிடம் கேட்டால், இல்லை பாஸ் அவங்க என்ன நல்ல தோழி என்று நழுவுகிறாராம்.

நல்ல தோழின்னா காதலி என்று தானே அர்த்தம் என்கிறது கோலிவுட்.

English summary
A young actor and an actress are reportedly meeting in a star hotel to develop their so called friendship (a) love.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos