டீச்சர் நடிகைக்கு விரைவில் டும்டும்.. சினிமாவிற்கு பைபை.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

முன்னணி நடிகை ஒருவருக்கு விரைவில் டும்டும்டும் நடக்க போகிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

Recommended Video

Gossip : கணவர் போட்ட 2 கண்டிசன்ஸ்-வீடியோ

சென்னை: முன்னணி நடிகை ஒருவருக்கு விரைவில் டும்டும்டும் நடக்க போகிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

கடந்த சில வருடங்களுக்கு முன் சினிமா உலகில் அறிமுகம் ஆனார் அந்த நடிகை. முதல் படமே பல மொழிகளில் ஹிட் அடித்து பெரிய வைரல் ஆனது.

இதன் மூலம் தென் இந்தியாவில் பெரிய அளவில் பிரபலம் ஆனவர், அதன்பின் காணாமல் போனார். ஆம் திடீர் என்று சினிமா எதிலும் நடிக்காமல் வெளிநாடு பறந்து போனார்.

படம் இல்லை

படம் இல்லை

வெளிநாட்டிற்கு படிப்பு தொடர்பாக சென்றவர், மீண்டும் சில மாதங்களில் திரும்பி வந்து சினிமாவில் நடிக்க தொடங்கினார். வரிசையாக நிறைய படங்களில் நடித்தவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.

தமிழ் எப்படி

தமிழ் எப்படி

தமிழ் பெண்ணாக இருந்தாலும் கூட கவனமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். மலையாள மற்றும் தெலுங்கு படங்களில் இவர் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார். அங்கு ரசிகர்களும் இவருக்கு அதிகம் ஆனார்கள்.

ஆனால்

ஆனால்

இதன் பின் இவர் இரண்டு தமிழ் படங்களில் அடுத்தடுத்து நடித்தார். இரண்டு படமும் மிக மோசமாக தோல்வி அடைந்தது. ஆனால் இரண்டிலும் இவரின் நடிப்பு பெரிய வைரலானது. ஒரு பாடலும் பெரிய ஹிட் அடித்தது.

அடுத்து என்ன

அடுத்து என்ன

இந்த நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடக்க போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆம் இந்த நடிகைக்கு வீட்டில் தீவிரமாக திருமணம் குறித்து பேசி வருகிறார்களாம். தெலுங்கு நடிகர் அல்லது மருத்துவர் ஒருவரை இவர் திருமணம் செய்து கொள்வார் என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X