பெரிய முதலாளி வீட்டில் இருந்த 2 பேருக்கு இடையே காதல் வந்துருச்சாம்!
சென்னை: பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு பேர் தற்போது காதலித்து வருகிறார்களாம்.
பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை ஒருவருக்கு சக போட்டியாளர் மீது காதல் ஏற்பட்டு தோல்வி அடைந்தார். அதன் பிறகு பெரிய முதலாளி வீட்டில் யாருக்கும் காதல் வரவில்லை.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பிறகு இளம் நடிகரும், அந்த கேட்வாக் அழகியும் காதலில் விழுந்துள்ளார்களாம். இருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றுவதை பலர் பார்த்துள்ளனர்.
நடிகருக்கும், ஸ்போர்ட்டிவான நடிகைக்கும் இடையே காதல் ஏற்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் உல்ட்டாவாக அழகி மீது காதல் கொண்டுள்ளார் நடிகர்.
Comments


Click it and Unblock the Notifications