விரல் நடிகர் பரப்பிய வதந்தி, கடுப்பில் நயன்: கிடப்பில் படம்

By Siva

சென்னை: விரல் நடிகரும், நயன நடிகையும் ஜோடி சேர்ந்த படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாம்.

விரல் நடிகரும் அவரது முன்னாள் காதலியான நயன நடிகையும் பல ஆண்டுகள் கழித்து பாண்டி இயக்குனரின் படத்தில் ஜோடி சேர்ந்தனர். இந்நிலையில் விரல் நடிகரும் அவருடைய காதலியான புஸு புஸு நடிகையும் பிரிந்ததற்கு நயனம் தான் காரணம் என்றும், அவர் விரைவில் விரல் நடிகரை திருமணம் செய்யப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகளை கேட்டு நயன நடிகை கடுப்பாகிவிட்டாராம். அம்மா இந்த வதந்தியை எல்லாம் அந்த விரல் நடிகர் வட்டாரம் தாம்மா பரப்புவது என்று நடிகையிடம் அவரது மேனேஜர் கூறினாராம்.

இதையடுத்து விரல் நடிகரின் படத்தை விட்டுவிட்டு தனது நண்பனின் படத்தில் நடிக்க சென்றுவிட்டாராம் நடிகை. நடிகரும் மேனன் இயக்கத்தில் நடிப்பதில் கவனம் செலுத்துகிறாராம்.

ஆக ஆளு படம் டீலில் விடப்பட்டுள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X