20 வயது மூத்த நடிகரை காதலித்த பிரபல ஹீரோயின்..ஏற்க மறுத்த ஹீரோ!

By Staff

சென்னை : தன்னை விட 20 வயது மூத்த நடிகரை காதலித்த நம்பர் நடிகையை உதாசீனப்படுத்திய சீனியர் நடிகர்.

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார் நம்பர் நடிகை

தற்போது,தமிழ்,தெலுங்கு,மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

வசீகரமான நடிகை : வசீகரமான முகம், அழகான உடல் வனப்பை கொண்ட அந்த நடிகை பிறந்து வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில் தான். சினிமாவின் மீது இருந்த ஆசையால் மாடல் அழகியான அந்த மூன்று எழுந்து நடிகை கதாநாயகி வாய்ப்புக்காக கிடைத்த கதாபாத்திரத்திரத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.

A number actress who fell in love with a 20 year old actor

ஹிட்டடித்த படம் : இவர், கதாநாயகியாக நடித்த முதல் படம் சுமாரான வெற்றி பெற்றதை அடுத்து, தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து, சீனியர் நடிகர் ஒருவருடன் ஜோடிபோட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அந்த நம்பர் நடிகை. தனது மொத்த திறமையையும் அந்த படத்தில் காட்டி மக்கள் மனதில் தனி இடத்தைப்பிடித்தார்.

மூத்த நடிகர் மீது காதல் : சீனியர் நடிகருடன் அந்த படத்தில் ஜோடி போட்டு நடித்தபோது, அந்த நடிகர் மீது காதல் வயப்பட்ட அந்த நம்பர் நடிகை, அவருடன் பல இடங்களில் ஜோடியாக சுற்றினார். தான் காதலித்த நடிகர் தன்னை விட 20 வயது மூத்த நடிகராக இருந்தாலும், தனது காதலை கூறி அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், அந்த ஜீனியர் நடிகரோ, காதலாவது கத்திரிக்கையாவது என்று நம்பர் நடிகை கை கழுவிட்டார்.

திருமணம் நின்றது : இதனால், மனவேதனையில் இந்த அந்த நம்பர் நடிகை சீனியர் நடிகரை பழிக்கு பழிவாங்க ஒரு இளம் நடிகருடன் பழகி தனது பெயரை கொடுத்துக்கொண்டார். இதையடுத்து தொழிலதிபர் ஒருவருடன் நிச்சயம் முடிந்து திருமணம் வரை சென்றும் திருமணம் நடக்கவில்லை. அதற்கு காரணம் நம்பர் நடிகையின் கடந்த கால காதல் உறவுகள் தான் என்று கூறப்படுகிறது. தற்போது அந்த நடிகைக்கு 40 வயதான போதும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X