அந்த ஆளிடம் உஷாரா இருந்துக்கோம்மா: நடிகர் பற்றி எச்சரிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: பிளவர் நடிகையின் தங்கை லீலை நடிகருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் அவரை எச்சரிக்கையாக இருக்குமாறு கூறி வருகிறார்கள்.
அண்டை மாநிலத்தில் வெளியான படம் மூலம் பிரபலமான பிளவர் நடிகையின் தங்கை குறும்படத்தில் நடித்துள்ளார். பிளவரின் தங்கையும், லீலை சர்ச்சையில் சிக்கிய நடிகரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
நடிகர் பிளவரின் தங்கையின் தோளில் கையைபோட்டு தன்னோடு சேர்த்து அணைத்து மற்றும் தலையில் முத்தம் கொடுத்தபடி எல்லாம் செல்ஃபி எடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட செல்ஃபி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த ஆளிடம் உஷாராக இருந்துக்கோம்மா என்று நெட்டிசன்கள் பிளவரின் தங்கைக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
நடிகரின் ரசிகர்களோ எங்க ஆள் எவ்வளவோ திறமை வாய்ந்தவர், சும்மா அவரை குறை சொல்லாதீர்கள் என்று கொந்தளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











