அந்த ஆளு நடிச்சா நான் நடிக்க மாட்டேன்: படத்தில் இருந்து வெளியேறிய நடிகை

By Siva

Recommended Video

ரீஎண்ட்ரி வேலையில் இறங்கிய வாட்டசாட்டமான நடிகை | படத்தில் இருந்து வெளியேறிய நடிகை

சென்னை: பிரபலமான நடிகை ஒருவர் பெரிய படத்தில் இருந்து வெளியேறியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

கோலிவுட்டின் பிரபமலான நடிகை ஒருவரை தேடி பெரிய பட வாய்ப்பு வந்தது. நடிகையும் இரண்டு நிபந்தனைகள் விதித்துவிட்டு அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்நிலையில் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லையாம்.

A popular actress refuses to accept a big offer

அவருக்கு பதில் நல்ல பொண்ணு நடிகை நடிக்கிறாராம். ஒரு வேளை அந்த 2 நிபந்தனைகள் இயக்குனருக்கு ஒத்து வராததால் நடிகை நடிக்கவில்லையோ என்ற பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் நடிகை வெளியேறியதற்கு வேறு காரணம் சொல்கிறார்கள். அதாவது அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாரிசு நடிகர் ஒருவரிடம் கேட்டுள்ளனர்.

வாரிசு நடிகர் நடிக்கப் போகும் சங்கதி அறிந்த பிரபல நடிகை பெரிய படமாவது, பெரிய ஹீரோவாவது நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். வாரிசு நடிகரின் வரவால் தான் நடிகை நடிக்க மறுத்துவிட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X