எக்ஸ்ரேவில் சிக்கிய காப்பர் டி.. கட்டுமஸ்தான நடிகரிடம் சிக்கிய சிரிப்பு நடிகை.. மானமே போச்சு!

By Staff

சென்னை: சினிமா என்றாலே அட்ஜெஸ்ட்மெண்ட் தான் என்றும், நடிகைகள் என்றாலே அப்படித்தான் என்று பலரும் வாய் கூசாமல் பேசி வருகின்றனர். இதற்கு பல நடிகைகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தாலும், அதற்கு காரணம் முன்பு சினிமாவில், இலை மறைவு காய் மறைவாக நடந்த பல விஷயங்கள் தற்போது, அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்தது தான். அப்படி, நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்த சிரிப்பு நடிகை பற்றி வெளியே வந்துள்ள தகவல் கோடம்பாக்கத்தையை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

சினிமா உலகில் கால் எடுத்துவைக்கும் நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயத்தை சந்தித்துத்தான் வருகின்றனர். சிலர் எல்லாத்துக்கும் ஓகே சொல்லிவிட்டு, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருடன் அனுசரித்துவிட்டு, வளர்ந்த பிறகு, அந்த இயக்குநர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இந்த தயாரிப்பாளர் என்னை படுக்கைக்கு அழைத்தார் என்று சேனல் சேனலாக சென்று பேட்டி கொடுத்து வருகின்றனர். அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பெரிய ஆளாக வந்தவர்களும் உண்டு, நமக்கு இது எல்லாம் ஒத்துவராது, நாம வேற வேலையை பார்க்கலாம் என்று சினிமாவிற்கு கும்பிடு போட்டு போனவர்களும் உண்டு.

Gossip kollywood gossip kishu kishu

வழுக்கி விழுந்த சிரிப்பு நடிகை: பெண்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனை அனைத்து இடத்தில் நடந்தாலும், சினிமாவில் தவறுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதால், அதை அனைவரும் பொது இடத்தில் இந்த விஷயம் குறித்து விவாதமாக பேசிவருகின்றனர். நடிகர்கள் குறித்து கிசுகிசுவை தெரிந்து கொள்ள மக்களும் ஆர்வத்துடன் இருப்பதை தெரிந்து கொண்ட கட்டுமஸ்தான நடிகர் ஒருவர் இதைப்பற்றி பேசி பணம் சம்பாதித்து வருகிறார். இவர், சிரிப்பு நடிகை குறித்து பேசி உள்ள விஷயம் கோடம்பாக்கத்தை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

பதறிப்போன சக நடிகர்: குடும்பம் தான் முக்கியம், திருமணமே வேண்டாம் என்று தமிழ் சினிமாவில் பல படத்தில் நடித்து வந்தவர் தான் அந்த சிரிப்பு நடிகை. அடுத்தடுத்த படத்தில் பிஸியாக நடித்து வரும் அந்த சிரிப்பு நடிகை படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியில் நடித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென கால் தவறி வழுக்கி விழுந்துள்ளார். இதில், அந்த காமெடி நடிகையின் கால் மற்றும் இடுப்பு எலும்பில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நடிகை வலிதாங்காமல் கதறி அழுது மயக்கம் அடைந்துள்ளார். இதனால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு, அந்த சிரிப்பு நடிகையை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளனர்.

எக்ஸ்ரேவில் சிக்கிய காப்பர் டி: அந்த நடிகைக்கு துணையாக சக நடிகர் ஒருவர் சென்றுள்ளார். அந்த சிரிப்பு நடிகைக்கு இடுப்பில் வலி அதிகமாக இருந்ததால், அந்த நடிகைக்கு மருத்துவமனையில் இடுப்பு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்துள்ளார் மருத்துவர். இந்த எக்ஸ்ரேவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் மருத்துவர். அதற்கு காரணம் திருமணம் செய்து கொள்ளாத அந்த நடிகை, காப்பர் டியை பயன்படுத்தி வருவது எக்ஸ்ரேவில் தெரியவந்துள்ளது.

மானமே போச்சு: இதையடுத்து, அந்த மருத்துவர், உதவிக்கு அழைத்து வந்த சக நடிகரிடம் இந்த விஷயத்தை சொல்ல, இந்த விவகாரம் தற்போது கட்டுமஸ்தான நடிகரின் காதுக்கு வந்துள்ளது. அதை அவர் வீடியோவில் பேசி காசு பார்த்துள்ளார். ஒன்னும் இல்லாததையே ஊதி ஊதி பெரிசாக்கும் அந்த பாடி நடிகர் இந்த விஷயத்தை அவ்வளவு சீக்கிரம் விடுவாரா. தற்போது அந்த சிரிப்பு நடிகை அடச்சீ இப்படி மானம் போய்விட்டதே என தலையில் கைவைத்து அழுதுக்கொண்டு இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X