»   »  தலைமறைவானவருக்காக அழுகாச்சி நடிகரை மிரட்டும் சினிமா தயாரிப்பாளர்

தலைமறைவானவருக்காக அழுகாச்சி நடிகரை மிரட்டும் சினிமா தயாரிப்பாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பணம் கேட்டு அழுகாச்சி நடிகரை தலைமறைவான தயாரிப்பாளரின் சார்பில் மற்றொரு தயாரிப்பாளரின் ஆட்கள் மிரட்டுவதாக கூறப்படுகிறது.

பெண் வேடம் போட்ட நடிகர் தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி மேடையில் அழுதார். அவரை மிரட்டியது தலைமறைவாக உள்ள தயாரிப்பாளர் மற்றும் அவரின் பெயரில் உள்ள மற்றொரு தயாரிப்பாளர் என்று செய்திகள் வெளியாகின.

A producer threatens a young hero

புதுப்படத்திற்காக நடிகருக்கு முன்பணம் கொடுத்தார்களாம் அந்த இருவரும். நடிகரோ இதை திட்டவட்டமாக மறுக்கிறார். இந்த பிரச்சனையை சட்டப்படி சந்திக்கவும் தயார் என நடிகர் தெரிவித்துள்ளார்.

தலைமறைவாக உள்ள தயாரிப்பாளர் அழுகாச்சி நடிகரின் படங்களை வெளியிட்ட காலத்திலேயே கால்ஷீட் கேட்டு வாங்கினாராம். இந்நிலையில் அவர் அளித்த முன்பணத்தை கேட்டு அவர் சார்பில் அமைச்சரின் உறவினரான லவ் பைனான்ஷியரின் ஆட்கள் நடிகரை மிரட்டுவதாக கூறப்படுகிறது.

படங்களுக்கு பைனான்ஸ் செய்து வந்த லவ் சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் வைத்துள்ளார். முன்னதாக அவர் இரண்டு நடிகைகள், முன்னணி நடிகரையும் மிரட்டியுள்ளார்.

English summary
Buzz is that a producer is threatening a young hero who recently got emotional on stage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil