»   »  எங்கிட்டு தெறிக்கவிட?: ஒல்லி கதையை லீடர் இன்னும் ஓகேவே பண்ணலையாமே!

எங்கிட்டு தெறிக்கவிட?: ஒல்லி கதையை லீடர் இன்னும் ஓகேவே பண்ணலையாமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லீடர் நடிகர் தன்னை வைத்து அடுத்த படத்தை தயாரிக்கும் ஹனி காட் நிறுனம் மீது கோபத்தில் உள்ளாராம்.

லீடர் தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்நிலையில் அவர் ஒல்லி இயக்குனரின் படத்தில் அடுத்ததாக நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை கேட்ட லீடரின் ரசிகர்கள் தெறிக்கவிடலாமா என்று சந்தோஷமாக கூறி வருகிறார்கள். இந்நிலையில் அவர்களின் தலையில் இடியை இறக்குவது போன்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒல்லியின் கதையை கேட்ட லீடர் இன்னும் அந்த படத்தில் நடிக்க சம்மதமே தெரிவிக்கவில்லையாம். அதற்குள் ஹனி காட் தயாரிப்பு நிறுவனம் லீடர் ஒல்லியின் படத்தில் நடிப்பதாக அறிவித்ததால் நடிகர் கோபத்தில் உள்ளாராம்.

நான் எதுவுமே கூறவில்லை அவர்களாக அறிவிப்பு மேல் அறிவிப்பு விடுகிறார்களே என லீடர் தயாரிப்பு நிறுவனத்தின் மீது கோபத்தில் இருக்கிறாராம்.

English summary
Leader actor is reportedly upset with a leading production house for making announcements about his next film without his consent.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil