ஒரு ஹோட்டல் அறை, திருமணமான நடிகர், திருமணமான நடிகை, உதட்டில் காயம்

By Siva

சென்னை: நடிகர் ஒருவர் திருமணமான நடிகையுடன் மகிழ்ச்சியாக இருந்துள்ளார்.

நடிகைகளை பிக்கப் செய்வதற்கு பெயர் போனவர் அந்த திருமணமான நடிகர். அவருக்குள் இருக்கும் பல திறமைகளை பார்த்து வியக்காதவர்களே இல்லை.

அதே அளவுக்கு அவர் நடிகைகளுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியை பார்த்தும் அசராதவர்களே இல்லை.

நடிகர்

நடிகர்

இந்த ஆளுக்கு மட்டும் எப்படி எப்பொழுதமே ஒர்க்அவுட் ஆகிறது என்று தான் வியக்கிறார்கள். ஒரு நடிகையின் மீது கண் வைத்துவிட்டார் என்றால் அவரை அடையாமல் விட மாட்டார். அவரது பேக்கிரவுண்டு வேறு பெரிதாக உள்ளதால் நடிகைகளும் மடங்கி விடுகிறார்கள். இவரை அட்ஜஸ்ட் செய்தால் நம் கெரியர் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

மனைவி

மனைவி

நடிகர் திருமணமான நடிகைகளை கூட விட்டு வைப்பது இல்லை. காதல் திருமணம் செய்த நடிகையுடன் ஜோடி சேர்ந்த போதே அவருக்கும், நடிகருக்கும் இடையே திரைக்கு பின்னால் கெமிஸ்ட்ரி கண்டமேனிக்கு ஒர்க்அவுட் ஆனது. அதன் பிறகு இருவரும் கொஞ்சம் தள்ளியே இருந்தனர். காரணம் நடிகரின் மனைவியும், அம்மணியின் ஆளும் அவர்களை கண்காணிக்கத் துவங்கினர்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

பிரிந்திருந்த அந்த ஜோடி அண்மையில் ஹோட்டலில் ஏதேச்சையாக சந்தித்தது. நடிகர் படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில் ஸ்டார் ஹோட்டலில் தங்க அங்கு வந்த நடிகை அவரை பார்க்க பழைய விஷயம் எல்லாம் நினைவுக்கு வந்துவிட்டது. நடிகரோ, நடிகையை அழைத்துக் கொண்டு தனது அறைக்கு சென்று சில, பல விஷயங்களை டிஸ்கஸ் செய்திருக்கிறார்.

காயம்

காயம்

இரவெல்லாம் இப்படி இருவரும் பல விஷயங்களை டிஸ்கஸ் செய்ததில் நடிகையின் கன்னம், உதட்டில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்த கணவர் கன்னத்தில் என்னடி காயம் என்று கேட்க நடிகையோ ஏதோ சொல்லி சமாளித்துவிட்டார். நடிகரின் அட்டகாசங்கள் பற்றி தெரிந்தும் அவரின் மனைவியால் எதுவும் செய்ய முடியவில்லை. வாழாவெட்டியாக சென்றால் பெற்றோர் கவலைப்படுவார்களே என்று பொறுத்துக் கொண்டிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X