ஆறடி நடிகரின் குடும்பத்தில் அணுகுண்டு போட்ட ஸ்ரீ நடிகை.. பெரிய பிரச்சனை.. என்ன நடக்குமோ!?
சென்னை: ஸ்ரீ நடிகை ஒருவர் கொடுத்த பேட்டியால் தற்போது ஆறடி நடிகரின் குடும்பத்தில் பெரிய பிரச்சனை வந்துள்ளதாம்.
ஆறடி நடிகர், தமிழ் தெலுங்கு இரண்டிலும் அதிக ரசிகர்களை கொண்டுவர். சமீபத்தில்தான் இவருக்கு திருமணம் நடந்தது.
பல நடிகைகளுடன் இவரின் பெயர் சேர்த்து வைத்து பல முறை கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் கடைசியில் இவர் சினிமா துறைக்கு தொடர்பு இல்லாத ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

நல்ல வாழ்க்கை
இவரின் வாழ்க்கை இன்னும் திருமணம் ஆகவில்லை என்றாலும் நன்றாகத்தான் செல்கிறது. பெரிய அளவில் படங்கள் வெளியே வரவில்லை. ஆனாலும் பெண் வீட்டிற்கு நிறைய சொத்துக்கள் இருந்தது. இதனால் அவரும் கவலை இல்லாமல் இருந்தார்.

ஆனால் என்ன
ஆனால் அப்போதுதான் அந்த சர்ச்சை நாயகி ஸ்ரீ நடிகையின் வீடியோ வெளியானது. யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்த நடிகை, ஆறடி நடிகர் குறித்து நிறைய சீக்ரெட்டுகளை சொன்னார்.

என்ன சீக்ரெட்
முக்கியமாக அந்த நடிகரின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் கூட நிறைய சீக்ரெட் தகவல்களை சொன்னார். இந்த வீடியோவை கட் செய்து பலர் பேஸ்புக் டிவிட்டரில் ஷேர் செய்தனர். பலர் இதை வைத்து அந்த ஆறடி நடிகருக்கு பட்டை பெயர் கூட வைத்தனர்.

சிக்கல்
இதை அந்த நடிகரின் பெற்றோரும், வருங்கால மனைவியும் இதை பார்த்துவிட்டனர் போல. இப்போது அந்த ஆறடி நடிகரின் வருங்கால மனைவி அந்த சீக்ரெட் குறித்தெல்லாம் கேள்வி கேட்க தொடங்கி உள்ளாராம். உங்களுக்கு யாருடன் தொடர்பு இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் நடந்தது என்ன என்றெல்லாம் கேட்டுள்ளாராம்.

அணுகுண்டு
அதோடு ஸ்ரீ நடிகையை எப்படி உங்களுக்கு தெரியும் என்றும் கேட்டு உள்ளாராம். ஸ்ரீ நடிகை போட்ட இந்த அணுகுண்டால் தற்போது ஆறடி நடிகரின் வாழ்க்கையில் பெரிய பிரச்சனை


Click it and Unblock the Notifications











