ஹீரோயினுடன் கேரவனுக்குள் கசமுசா: இந்த ஹீரோ இப்படி எல்லாம் கூட செய்வாரா?
சென்னை: முன்னணி நடிகர் ஒருவர் இளம் நடிகையுடன் கேரவனுக்குள் கும்மியடித்தது தான் பரபரப்பாக பேசப்படுகிறது.
அமைதியான அந்த முன்னணி நடிகருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவர் ஒரு வார்த்தை சொன்னால் ரசிகர்கள் எதையும் செய்வார்கள். அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கவர் அவர்.
மனைவி, குழந்தைகள் இருக்கும் அந்த நடிகர் தன்னுடன் ஆரம்ப காலத்தில் நடித்த நடிகைகளுடன் இன்னும் 'டச்'சில் உள்ளாராம்.

சந்திப்பு
தான் நடிக்க வந்த புதிதில் தன்னுடன் நடித்த நடிகைகளை அவ்வப்போது சந்தித்திப்பாராம். எல்லாம் ரகசிய சந்திப்பு தான். இந்நிலையில் தான் நடிகருக்கு கும்மென்று இருக்கும் இளம் நடிகை ஒருவர் மீது ஆசை ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தனர். நடிகையின் நடிப்பு, அழகை பார்த்த நடிகர் அவரை அடைந்தே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

நடிகை
கும் நடிகை அசத்தலாக நடிப்பதற்கு பெயர் போனவர். அதே சமயம் அட்ஜஸ்ட் செய்யச் சொன்னால் கடுப்பாகிவிடுவார். அதற்கு வேறு ஆளைப் பாருங்க என்று முகத்தில் அடித்தது போன்று கூறிவிடுவார். இது நடிகருக்கும் தெரியும். இருப்பினும் அது அடுத்தவர்களுக்கு தான், எனக்கு எல்லாம் படியும் என்று நம்பிக்கையுடன் நடிகை மீது கண் வைத்துள்ளார்.

இயக்குனர்
இயக்குனருக்கு நடிகரின் எண்ணம் புரிந்து கும் நடிகையை தனியாக அழைத்துச் சென்று கூறியுள்ளாராம். அன்னைக்குன்னு பார்த்து நடிகரும், கும் நடிகையும் சேர்ந்து நடிக்கும் காட்சி. அட்ஜஸ்ட் பண்ண முடியாது என்று சொன்னதற்கு அந்த நடிகர் இன்று பல டேக் வாங்குவார் என்று நடிகை நினைத்தார். ஆனால் நடிகரோ உல்டாவாக செய்தார்.

ஆச்சரியம்
நடிகை எதிர்பார்த்ததற்கு எதிர்மாறாக ஒரே டேக்கில் அந்த காட்சியை முடித்தார் நடிகர். இதை பார்த்த இயக்குனரோ, வேண்டும் என்றால் இன்னொரு டேக் போகலாம் சார் என்று கூற நடிகர் வேண்டாம் என்று கூறிவிட்டார். பின்னர் தனது கேரவனுக்குள் சென்றுவிட்டார். இதை பார்த்த நடிகைக்கு ஒரே மகிழ்ச்சி. ஒரு நல்ல மனுஷனை போய் தப்பா நினைச்சுட்டோமே என்று ஒரே ஃபீல்.

கசமுசா
நடிகை நடிகரை பார்த்து பேச கேரவனுக்குள் சென்றார். ஒரு மணிநேரமாகியும் இருவரும் வெளியே வரவில்லை. காத்திருந்த படக்குழு இனியும் அவர்கள் வர மாட்டார்கள் என்று இடத்தை காலி செய்தது. கேரவனுக்குள் நடந்த மேட்டருக்கு பிறகு இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி கண்டமேனிக்கு இருந்துச்சாம். தனது காட்சிகளை முடித்து விட்டு கிளம்பிய நடிகை அந்த நடிகரை ஏக்கத்துடன் பார்த்தாராம். யாருக்கும் மசியாத நடிகையை நடிகர் எப்படி படிய வைத்தார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.


Click it and Unblock the Notifications











