அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் தயாரிப்பாளர்களிடம் பணம் கேட்கும் வாரிசு நடிகர்

By Siva

சென்னை: வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் பணம் கொடுக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கேட்கிறாராம் வாரிசு நடிகர்.

வாரிசு நடிகர் ஒருவர் வழி தவறிப் போய் கெட்ட பெயர் எடுத்தார். தற்போது தான் அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளார். இதனால் அவர் காட்டில் வாய்ப்பு மழை சோவென்று பெய்து கொண்டிருக்கிறது.

A talented actors request to producers

நடிகர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார். அவரின் சம்பள விஷயத்தை அவரின் அம்மா பார்த்துக் கொள்கிறாராம். தனது சம்பளம் மொத்தத்தையும் தயாரிப்பாளர்கள் தன் அம்மாவிடம் கொடுப்பதை பார்த்த நடிகர் ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.

நீங்கள் என் அம்மாவிடம் கொடுத்தது போக என் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் எனக்கு பணம் கொடுங்கள் என்று நடிகர் தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுக்கிறாராம்.

இப்பொழுது தான் உன் மார்க்கெட் பிக்கப் ஆகியுள்ளது. அதனால் வாலை சுருட்டி வைத்துக் கொண்டு இரு. மறுபடியும் ஏதாவது பிரச்சனை செய்து கெரியரை நாசம் செய்துவிடாதே என்று நண்பர்கள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளார்களாம். நடிகரும் சரி சரி என்று சொல்லியுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X