அவ ராசியில்லாதவ: நடிகையை விடாது துரத்தும் விமர்சனம்

By Siva

Recommended Video

கோலிவுட் கிசு கிசு- வீடியோ

சென்னை: உயரமான நடிகையின் கெரியர் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அந்த உயரமான நடிகை. அவரை ராசியில்லாதவர் என்று ஒதுக்கி வைத்த தமிழ் திரையுலகம் தற்போது தான் கண்டுகொண்டது.

A talented actress is criticised

அவர் நடித்தால் படங்கள் ஓடாது என்று இருந்த மூட நம்பிக்கை மெதுவாக மாறிய நிலையில் அந்த சோகம் நடக்கத் துவங்கியுள்ளது. உயரமான நடிகை பெரிய ஹீரோவுடன் சேர்ந்து நடித்த படம் ஊத்திக் கொண்டது.

மேலும் அவர் நடிக்கவிருந்த இரண்டு படங்களில் வேறு நடிகைகள் நடிக்க உள்ளனர். இந்நிலையில் நடிகை ராசியில்லாதவர் என்ற பேச்சு மீண்டும் கிளம்பியுள்ளது. ஒரு பட வாய்ப்பு கை மாறியதற்கு நடிகை எடுத்த முடிவு காரணம். மற்றொரு படம் பற்றி இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் நடிகை ராசியில்லாதவர், அவர் நடித்தால் படம் ஓடாது என்று மீண்டும் பேசத் துவங்கிவிட்டனர். முன்பும் இந்த பேச்சை கிளப்பிவிட்ட சக நடிககைள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X